கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கரியாம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜெயபால், எல்.ஐ.சி. ஏஜென்ட்.’ இவரது மனைவி பள்ளிக்கூட ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இவர்கள் கடந்த 25ஆம் தேதி காலையில் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றனர். மதியம் 12:30 மணியளவில் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தததை ...

கோவை மாவட்ட காவல்துறையினரால் மதுவிலக்கு குற்றங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 5 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 61 இருசக்கர வாகனங்கள் ஆக மொத்தம் 66 வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகிற 5- ஆம் தேதி காலை 10. மணிக்குகோவை அவிநாசி சாலையிலுள்ள கோவை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலத்தில் ...

கோவை மாவட்டத்தில் போலீசார் பயன்படுத்தும் 13 ரோந்து வாகனங்களில் தனியார் நிறுவன பங்களிப்புடன் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன .இந்த கேமராக்கள் இரவிலும் துல்லியமாக படம் பிடிப்பதுடன் ஒரு மாதம் வரையிலான தரவுகளை சேமித்து வைக்கும் அளவிற்கு ஆற்றல் கொண்டது.இந்த நவீன கேமராக்கள் பொருத்தப்பட்ட வானங்களுடன் ரோந்துபணி மேற்கொள்ளும் நிகழ்ச்சி தொடக்க விழா கோவை போலீஸ் பயிற்சி ...

துபாயில்  (டிச.1) தொடங்கிய ஐநா பருவநிலை பாதுகாப்பு மாநாட்டில் மண் காப்போம் இயக்கத்தின் நிறுவனர் சத்குரு அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.இம்மாநாட்டின் நம்பிக்கை பெவிலியனில் தனது தொடக்க உரையில் சத்குரு பேசுகையில்“நீங்கள் யார், எந்த நம்பிக்கையை கொண்டவர், எந்த சொர்க்கத்திற்கு செல்பவர் என்பது முக்கியமல்ல. நாம் அனைவரும் ஒரே மண்ணில் இருந்து தான் வந்தோம், அந்த ...

திருச்சியில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு நடத்திய விழா. கொரோனாவை விட எய்ட்ஸ் நோய் கொடியது அல்ல இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்ததாவது : திருச்சி மாவட்டத்தில் எய்ட்ஸ் தடுப்புப் பணிகள் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் மூலமாக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நமது ...

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை அதிகமாகி உள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் திருச்சி உட்பட கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது அதேசமயம் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் அதிக பனிப்பொழிவு தென்படுகிறது. இந்த சூழல் மாற்றத்தால் பெரும்பாலானவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கடந்த சில வாரங்களாக ...

சேலத்தில் டிசம்பர் 17 அன்று நடைபெற உள்ள மாநில இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாட்டை முன்னிட்டு திருச்சி கிழக்கு மாநகர இளைஞரணி அமைப்பாளர் திராவிடப் பண்ணை முத்து தீபக் அவர்களின் ஏற்பாட்டில் மாபெரும் சைக்கிள் பேரணி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் இருந்து திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை ...

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஆனைமலை ஹில்ஸ் முஸ்லிம் சுன்னத் ஜமா அத்தில் பி.டி. பூக்கோயாத்தங்கல் அறிவுறுத்தலின் படி வால்பாறை மஹல்லா நிர்வாகக்குழு உறுப்பினர்கள், கௌரவத்தலைவர் வால்பாறை வீ.அமீது,முத்தவல்லி என்.கே.கமாலுதீன், செயலாளர் சிடிசி யூசுப் மற்றும் நிர்வாகக்குழு முன்னிலையில் புதிய தலைவராக ஜெ.ஜெ.ஹோட்டல் கே.எம்.குஞ்சாலி தேர்வு செய்யப்பட்டு நேற்று மதியம் ஜும்மா தொழுகைக்குப் பின்பு புதிய ...

கடந்த ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் 29ம் தேதி வரை சென்னை நகரில், கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 434 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 104 குற்றவாளிகளும், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் ...

சென்னை தியாகராய நகர் ராமேஸ்வரம் தெருவை சேர்ந்தவர் நந்தகுமார் வயது 45 தங்க நகைகளை உற்பத்தி செய்யும் பட்டறை நடத்தி வருகிறார் இவரிடத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது பட்டறையில் உருக்கிய தங்க கட்டிகள் 6400 கிராம் திடீரென காணாமல் போய்விட்டது ஊழியர்களும் காணாமல் ...