சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு, நடிகர் விஜய் வியாழக்கிழமை இரவு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு, நடிகர் விஜய் வியாழக்கிழமை இரவு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி நேற்று ...

பணமோசடி வழக்கில் காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தியின் பெயரை அமலாக்கத்துறை சேர்த்துள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டம் தொடர்பான வழக்கில் அமலாக்க இயக்குனரகம் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தியின் பெயர் இடம்பெற்றுள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு டெல்லியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் முகவரான எச்.எல். பஹ்வா ...

கோவையை அன்னூர் பக்கம் உள்ள குன்னத்தூர், மேற்கு மாணிக்கம் பாளையத்தைச் சேர்ந்தவர் கவுதம். இவரது மனைவி யமுனா (வயது 23) இவர்களுக்கு திருமணம் ஆகி 11 ஆண்டுகள் ஆகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளனர்.கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார் இந்த நிலையில் நேற்று வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். ...

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பெருமாள், இவரது மகன் கார்த்தி ( வயது 33) கட்டிட தொழிலாளி இவர் நேற்று மொபட்டில் குனியமுத்தூர் சுண்டக்காமுத்தூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள பள்ளிக்கூடம் அருகே ரோட்டில் நின்று கொண்டிருந்த ஜீப்மீது மொபட்மோதியது. இதில் கார்த்திக் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக ...

கோவை ராமநாதபுரம் புலியகுளம், ரெட் பீல்டு ரோட்டை சேர்ந்தவர் மாசான ராஜ், இவரது மகள் நவீன்யா (வயது 16) பீளமேட்டில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1 படித்து வந்தார்.இவர் நுழைவு தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார்.இதற்காக நடந்த மாதாந்திர தேர்வில் குறைந்த மதிப்பெண் வாங்கினார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த நவீன்யா நேற்று அவரது வீட்டில் ...

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை பக்கம் உள்ள சின்ன கம்மாளபட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 34 ) டிரைவர். இவருக்கு வசந்தி என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரகாஷ், ஜல்லி பட்டியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது வாங்கி விட்டு அருகில் உள்ள குட்டையில் அமர்ந்து மது ...

கோவை மத்திய சிறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடையே போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க சிறப்பு கண்காணிப்புகள் அமைக்கப்பட்டுள்ளதுஇந்த குழுவினர் நேற்று கைதிகளிடம் திடீர் சோதனை நடத்தினர். அப்போது திருப்பூரை சேர்ந்த ஜெயராம் (வயது 23) என்பவர் தனது ஆடைக்குள் பதுக்கி வைத்திருந்த 8 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக புகாரின் ...

கோவையை அடுத்த வடவள்ளி பக்கம் உள்ள அலமேலு மங்கை அவென்யூவை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 56 )வியாபாரி, அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் அசோக் குமார் கடந்த மாதம் 4 -ந் தேதி தனது கடைக்கு சாமான் வாங்க வந்த 7 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டாராம். இதனால் அதிர்ச்சிஅடைந்த சிறுமி ...

திமுக இளைஞர் அணி 2வது மாநில மாநாட்டு நிதியாக கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பாக, ரூபாய் ஒரு கோடியே நாற்பத்து ஆறாயிரம் (1,00,46,000)-ற்கான வரைவோலை(DD), மற்றும் கோவை மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 350 கழக உடன்பிறப்புகளின் முரசொலி ஆண்டு சந்தா தொகையாக ரூபாய் ஆறு இலட்சத்து முப்பதாயிரம் (6,30,000)ற்கான வரைவோலையையும் (DD) V ex.எம்எல்ஏ. ...

திருச்சி உறையூர் பாளையம் பஜார் பகுதியில் உள்ள ஒரு ட்ரான்ஸ்பார்மர் அருகில் அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக குப்பை கொட்டி வந்தனர் அங்கு குப்பையை கொட்டாமல், வீடு தேடி வரும் தங்களிடம் குப்பையை தரம் பிரித்து தருமாறு மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டும், பொது இடத்தில் குப்பை கொட்டுவது தொடர்ந்து வந்தது. இதனால், ...