சென்னையில் மாண்புமிகு கழக இளைஞர் அணி செயலாளர்-தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம்,வழங்கினார்…

திமுக இளைஞர் அணி 2வது மாநில மாநாட்டு நிதியாக கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பாக,
ரூபாய் ஒரு கோடியே நாற்பத்து ஆறாயிரம் (1,00,46,000)-ற்கான வரைவோலை(DD), மற்றும் கோவை மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 350 கழக உடன்பிறப்புகளின் முரசொலி ஆண்டு சந்தா தொகையாக ரூபாய் ஆறு இலட்சத்து முப்பதாயிரம் (6,30,000)ற்கான வரைவோலையையும் (DD)
V ex.எம்எல்ஏ. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம்,வழங்கினார்