தாயுமானவர் திட்டத்தின் கீழ் சென்னையில் எந்தெந்த பகுதிகளில் எந்த தேதிகளில் வீட்டுக்கே சென்று ரேஷன் விநியோகம் செய்யப்பட உள்ளது என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம். தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, சர்க்கரை, கோதுமை, பாமாயில், பருப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் பொங்கல் பரிசுத்தொகை உள்ளிட்ட திட்டங்களும் ரேஷன் ...
கோவை மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட திருச்சி ரோடு சிந்தாமணிப்புதூர் சிக்னல் அருகில் இருகூர் பிரிவில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீர் 4 நாட்களுக்கு ஒரு முறை இருகூர் வழித்தடத்தில் திறந்து விடப்படுகிறது. இந்த வழியில் வாகனங்கள் கடந்து செல்லும் போது நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வேலைக் செல்வோர் மீது ...
கோவை மாநகர காவல் துறையில் 23 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு :- கோவை மாநகர சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் மோகன் பாபு கண்ணா குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கும் சிறப்பு நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கடைவீதி போலீஸ் நிலைய சட்டம் ஒழுங்குக்கும் , கவுண்டம்பாளையம் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வி வெரைட்டி ஹால் ...
தமிழகத்தில் இன்றைய (ஜூன் 01) நிலவரப்படி தங்கம் விலை கணிசமாகக் குறைந்து பொதுமக்களுக்குச் சற்று ஆறுதலைத் தந்துள்ளது.நேற்று மே 31-ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.1,17,040-க்கு விற்பனையான நிலையில், இன்று சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ரூ.1,16,000க்கு விற்பனையாகிறது. அதேபோல், நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.14,630க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று கிராமுக்கு ரூ.130 ...
பூமியில் இருக்கும் பெரும்பாலான நகரங்கள் சமவெளிகளிலோ அல்லது வாழ்வதற்கு உகந்த மலைப் பிரதேசங்களில் தான் அமைந்துள்ளன.ஆனால், கற்பனையே செய்ய முடியாத அளவிற்கு மிகக் கடுமையான புவியியல் சூழலில், மேகக் கூட்டங்களைத் தாண்டி விண்வெளிக்கு மிக அருகில் அமைந்துள்ள ஒரு விசித்திர நகரம் தான் ‘லா ரின்கோனாடா’ கடல் மட்டத்திலிருந்து சுமார் 5,100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ...
கர்நாடகாவில் அடுத்த முதல்வராக டிகே சிவக்குமார் பதவியேற்க உள்ளார். இவரது பதவியேற்பு விழா ஜூன் 3ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.அதோடு டிகே சிவக்குமாரின் அமைச்சரவையில் சித்தராமையாவின் மகன் யதீந்திராவிற்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2023ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தி ...
ஏப்ரல் 21, 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் பரப்புரை முடிவடையும் நேரம். சென்னை நந்தனத்தில் உள்ள YMCA மைதானத்தில் தவெக தலைவர் விஜய் அனல் பறக்க பேசினார்.இந்த நேரத்தில ஒவ்வொரு வீட்டுல இருக்கிற குட்டி நண்பா, நண்பீஸ்க்கு ஒரு Request. உங்களுக்கு ஒரு சாக்லேட், டிரஸ் வேணும்னா அழுது அடம்புடிச்சி Success பண்ணிடுவீங்கல்ல. அந்த மாதிரி ...
அரசு ஊழியர்களுக்கு வருகிற ஜூன் 1ம் தேதி முதல் முக அடையாள (பேஸ் ஐடி) வருகை பதிவேடு கணக்கிட வேண்டும் என்று அனைத்து அதிகாரிகளுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக மனித வளத்துறை சார்பில் அனைத்து அரசு உயர் அதிகாரிளுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் மனித வளத்துறை செயலாளர் உத்தரவுப்படி பயோ மெட்ரிக் ...
முதல்வர் விஜய் நேற்று பட்டு வேட்டி, சட்டையில் தலைமை செயலகம் வந்தார். தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றதில் இருந்து தினசரி கோட்-சூட் அணிந்து தலைமை செயலகம் வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். ஆனால் நேற்று முதல்வர் விஜய் தலைமை செயலகம் வந்தபோது பட்டு வேட்டி, சட்டையுடன் வந்தார். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதுகுறித்து விசாரித்தபோது, முதல்வர் ...
நீடித்த உழைப்பு எளிதில் சேதம் அடையாது உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு ரூ.100, ரூ.200 மற்றும் ரூ.500 மதிப்பிலான ரூபாய் தாள்களை பிளாஸ்டிக் (பாலிமர்) நோட்டாக அச்சிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. கடந்த 2012-ம் ஆண்டே மத்திய அரசு இந்த முடிவு செய்தது. எனினும், சில நடைமுறை சிக்கல்களால் இந்த திட்டம் கைவிடப்பட்டது.இந்த நிலையில், தற்போது ...












