முதல்வர் விஜய் நேற்று பட்டு வேட்டி, சட்டையில் தலைமை செயலகம் வந்தார். தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றதில் இருந்து தினசரி கோட்-சூட் அணிந்து தலைமை செயலகம் வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். ஆனால் நேற்று முதல்வர் விஜய் தலைமை செயலகம் வந்தபோது பட்டு வேட்டி, சட்டையுடன் வந்தார். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதுகுறித்து விசாரித்தபோது, முதல்வர் ...

நீடித்த உழைப்பு எளிதில் சேதம் அடையாது உள்ளிட்டவற்றை கருத்​தில் கொண்டு ரூ.100, ரூ.200 மற்​றும் ரூ.500 மதிப்பிலான ரூபாய் தாள்களை பிளாஸ்​டிக் (பாலிமர்) நோட்​டாக அச்​சிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. கடந்த 2012-ம் ஆண்டே மத்​திய அரசு இந்த முடிவு செய்​தது. எனினும், சில நடைமுறை சிக்கல்களால் இந்த திட்டம் கைவிடப்பட்டது.இந்த நிலையில், தற்போது ...

தமிழகத்தில் பணியாற்றும் ஒவ்வொரு ஐ.பி.எஸ் அதிகாரிகளின் கனவாக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி பதவி இருந்து வருகிறது.இந்தப் பதவிக்கு தகுதியான சீனியர் டி.ஜி.பி-க்களில் மூன்று அல்லது 5 பேரை மத்திய அரசின் யு.பி.எஸ்.சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம்  தேர்வு செய்து அந்தப் பட்டியலை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கும். அந்தப் பட்டியலில் தங்களுக்கு ...

தமிழகத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த அமைச்சர்களுக்கு அரசு பங்களாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியாகியுள்ளது.இதில் அமைச்சர்களின் துறை வாரியாக குடியிருப்பு எண்கள் மற்றும் பங்களா பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. வெளியான தகவலின்படி, சுகாதாரம், மீன்வளம், கால்நடை வளர்ப்பு, வீட்டுவசதி, கூட்டுறவு, சமூக நலன், சுற்றுலா, வருவாய் உள்ளிட்ட பல துறைகளின் அமைச்சர்களுக்கு தலைமைச் செயலகம் அருகிலுள்ள ...

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4- ஆம் தேதி ( வியாழக்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து, அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், அரசு பல் தொழில்நுட்ப கல்லூரிகள், அரசு தொழில் பயிற்சி நிலையம் ஆகியவை திறக்கப்பட உள்ளன.இந்த கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 2026-2027- ஆம் கல்வியாண்டுக்கு கட்டணமில்லா புதிய ...

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், ஆட்சியை கைப்பற்றியுள்ளது தவெக, அந்த வகையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் 34 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். எப்போதும் இல்லாத வகையில் தமிழகத்தில் இளைஞர்களை கொண்ட அமைச்சரவை உருவாகியுள்ளது. அமைச்சரவைக்கு புதிது என்றாலும் பல இடங்களில் தினந்தோறும் ஆய்வு பணிகளை அமைச்சர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் கடந்த ஆட்சி காலத்தில் ...

விழுப்​புரம் அடுத்த திரு​வா​மாத்​தூர் அபி​ராமேஸ்​வரர் கோயி​லில் நடை​பெற்ற திருமண நிகழ்ச்​சி​யில் பங்​கேற்ற பசுமை தாயக தலை​வரும், தரு​மபுரி பாமக எம்​எல்​ஏவு​மான சவுமியா அன்​புமணி மணமக்​களை வாழ்த்​தி​னார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் தெரி​வித்​த​தாவது: நீட் தேர்வு மற்​றும் மும்​மொழிகொள்கை குறித்து பிரதமரிடம் முதல்​வர் விஜய் பேசாதது குறித்து கேட்​கிறீர்​கள். தமிழகத்​தின் கோரிக்​கைகளை டெல்​லிக்கு கொண்டு செல்ல வேண்​டும். ...

இன்றெல்லாம் ஒவ்வொரு குடும்பங்களிலும் ஒரு ஸ்கூட்டியாவது இருக்கிறது. மக்கள் 2 சக்கர வாகனங்களைத் தான் தங்கள் போக்குவரத்திற்கு பெரிதும் சார்ந்திருக்கின்றனர்.அப்படிப்பட்ட சூழலில் பெட்ரோல் விலை 1 ரூபாய் அதிகரித்தாலும் சிலருக்கு நடுக்கமே வந்துவிடுகிறது. போர் பதற்றத்தின் காரணமாக கச்சா எண்ணெயின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து நான்காவது முறையாக ...

இந்தியாவில் கொரோனா காலகட்டத்தில் மிகப் பெரிய அளவிலான வளர்ச்சியைக் கண்டது பைஜுஸ் கல்வி நிறுவனம். இருப்பினும், காலப்போக்கில் இந்நிறுவனம் கடும் வீழ்ச்சியைக் கண்டது. இந்நிலையில், இதன் நிறுவனர் பைஜு ரவீந்திரனுக்கு, தற்போது சிங்கப்பூர் நீதிமன்றம் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு, குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட இந்த இணைய வழிக் ...

புண்டிபுக்யோ எனப்படும் புதுவகை எபோலா வைரஸ் காங்கோவில் பரவி வருகிறது. இந்த வைரஸ் தெற்கு சூடான் உட்பட அண்டை நாடுகளுக்கும் பரவும் அபாயத்தில் ஏற்பட்டுள்ளது.உலக சுகாதார அமைப்பு (WHO) காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டாவில் ஏற்பட்ட எபோலா நோய்ப் பரவல்களை இந்த மாதம் 17 ஆம் தேதி உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது. ...