தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இரண்டு தொகுதிகளிலும் வருகிற 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதால் அங்கு அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.திமுகவை பொறுத்தவரை கனிமொழி, ஆ.ராசா, உதயநிதி ஸ்டாலின், மு க ஸ்டாலின் ஆகியோர் பிரச்சாரம் செய்தனர். அதேபோல், எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்தனர். நேற்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தாராபுரத்தில் பிரச்சாரம் செய்தார். ...
இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் தவெக பங்கேற்றுள்ளது. எஸ்ஐஆர் விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்பட மமதா பானர்ஜி தரப்பு திரிணமூல் காங்கிரசும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் ...
100 சார் பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் செயல்பட்டு வந்த நிலையில், இனி அவை சனிக்கிழமைகளில் செயல்படாது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சார் பதிவாளர்களின் வேலைப்பளுவைக் குறைக்கும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதிக பத்திரப் பதிவு நடைபெறும் 100 சார் பதிவாளர் அலுவலகங்கள், சனிக்கிழமையும் செயல்படும் என கடந்த திமுக ஆட்சியில் ...
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்துச் சித்தராவுத்தன்பாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். பொதுத் தேர்தல் முடிவடைந்து 5 மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில், இந்த இடைத்தேர்தல் ஏன் வந்தது, இதற்குக் காரணமானவர்கள் யார் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் ...
ஆந்திரப் பிரதேசத்தில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்ய இருப்பதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநர் அனந்த் எம்.அம்பானி தெரிவித்துள்ளார். இந்த முதலீட்டின் மூலம் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.மதனப்பள்ளியில் நடைபெற்ற ராயலசீமா தோட்டக்கலை மையம் மற்றும் இந்திய வேளாண் பள்ளிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் அனந்த் அம்பானி ...
ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக தங்கி வேலை செய்ய வேண்டும் என்பதற்காக தொடர்ந்து விசாக்களை மாற்றிக்கொண்டே இருக்கும் “விசா ஹாப்பிங் ஆஸ்திரேலியாவில் பேச்சுலர் அல்லது மாஸ்டர்ஸ் டிகிரி முடித்த மாணவர்கள், நாட்டில் தொடர்ந்து தங்குவதற்காக அதைவிடக் குறைவான தகுதி கொண்ட தொழிற்கல்விப் படிப்புகளுக்கு மாற முடியாது. அப்படி மாற முயன்றால், அது நாட்டில் தங்குவதற்காக மட்டுமே செய்யப்படுகிறது என ...
சினிமாவை மிஞ்சும் த்ரில் சேஸிங்!” – காரின் மேற்கூரையில் தொங்கியபடி 40 கி.மீ பயணம்: 300 கிலோ குட்காவுடன் 3 பேர் கைது!தலைமை காவலர் வேல்முருகனின் வீரம்: காரைப் பின்தொடர்ந்து சென்று மடக்கிய ஆம்புலன்ஸ் நண்பர்கள் & போலிஸ்! கோவையில் கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 300 கிலோ குட்கா புகையிலைப் பொருட்களைப் பறிமுதல் செய்ய ...
அசாமில் இருந்து 5 யானைகள் அண்மையில் தமிழகக் கோயில்களுக்கு கொண்டு வரப்பட்டன. இதில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு துர்கா, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு ஹீராலால் மற்றும் சிவா, வைத்தீஸ்வரன் கோயிலுக்கு ரூப்சிங், காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலுக்கு புஜ்லி யானைகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த சூழலில் அசாம் காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகோய் கூறியிருப்பதாவது: ...
திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி பள்ளிக் கல்வித் துறை முன்னாள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணையில், வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு ...
இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும் இந்திய ரூபாயின் மதிப்பு, முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான சரிவைச் சந்தித்து அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவது, நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்ற அச்சத்தை தீவிரமாக்கியுள்ளது. இந்தியாவின் உள்நாட்டுத் தேவைகளைப் பொறுத்தவரை, பெரும்பான்மையான பொருட்கள் வெளிநாடுகளிலிருந்தே ...













