லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் புதிதாக அமையவுள்ள அமைச்சரவையில் முலாயம் சிங்கின் மருமகள் அபர்ணா யாதவும் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நடந்து முடிந்த உத்தரப்பிரதேச தேர்தலில் பாஜக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சி அமையவிருக்கிறது. பாஜகவை எதிர்த்துப் போட்டியிட்ட சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகள் ...

சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் காவல்துறையினர் அரசியல் தலையீடு இல்லாமல் தங்கள் பணிகளை சிறப்பாக செய்யலாம் என முதல்வர் ஸ்டாலின் கூறிய நிலையில் அடுத்த வாரமே நீராவி முருகன் என்கவுண்டர் சம்பவம் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் முழுவதும் இன்று பெரும் பேசு பொருளாகியிருக்கிறது 60க்கும் ...

கோவை : கோவை – அவிநாசி ரோட்டில், 10.1 கி.மீ., துாரத்துக்கு கட்டும் மேம்பாலத்தில், ‘சிட்ரா’ அருகில், ஏறு தளம் அமைக்கும் பணியை, நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் முருகேசன் நேற்று துவக்கி வைத்தார்,கோவை, உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, ரூ.1,620 கோடியில், மேம்பாலம் கட்டும் பணியை, மாநில நெடுஞ்சாலைத்துறை (திட்டம்) மேற்கொள்கிறது. இப்பாலம், 10.10 கி.மீ., ...

வழக்கமாக மார்ச் மாதம் முடிந்து ஏப்ரல் மாதத்தில் இருந்து வெயில் தொடங்கும். பின்னர் மே மாதத்தில் உச்சநிலையை எட்டி பின்னர் படிப்படியாக குறையும். மற்ற காலங்களிலும் வெப்பம் நிலவுவது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்தாண்டு தற்போதே கோடை வெயில்போன்று வெப்பம் தொடங்கியுள்ளது. தற்போதே வெயில் அதிகமாக சுட்டெரித்து வருகிறது. காலையில் இருந்து மாலை வரை வெயில் அதிகமாக ...

கோவை குனியமுத்தூர் மின்பகிர்மான வட்டம் குறிச்சி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (17-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை சிக்கோ, மதுக்கரை, குறிச்சி, ஹவுசிங் யூனிட், சுந்தராபுரம், ஈச்சனாரி, எல்.ஐ.சி காலனி மலுமிச்சம்பட்டி ஒரு பகுதி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இதேபோன்று ...

கோவை அருகே அன்னூரில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 10 மணி நேரம் சோதனை நடத்தினர்.கோவை மாவட்டம், அன்னுார் பக்கம் உள்ள கணேசபுரத்தை சேர்ந்தவர் அன்புராஜ்; அ.தி.மு.க., பிரமுகர். இவரது மகள் சந்திரகாந்தா (வயது 48) இவர் திருப்பூரில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். பின்னர் சேலத்துக்கு மாற்றப்பட்ட நிலையில் ,சில ...

முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளுக்கு தானியங்கள் ஏற்றுமதி செய்வதை நிறுத்தி வைக்க ரஷ்யா முடிவு செய்திருக்கிறது. உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நிலையில், உள்நாட்டில் உணவுப் பொருள்களின் விலை உயா்வு மற்றும் பற்றாக்குறையைத் தவிா்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் முடிவால் கஜகஸ்தான், கிா்கிஸ்தான் ஆகிய நாடுகள் ...

சண்டிகர்: ‘எனக்கு வாக்களிக்காதவர்களுக்கும் நான் முதல்வராக இருப்பேன்’ என பஞ்சாப் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட பகவந்த் மான் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 92 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. அதையடுத்து, டெல்லியில் மட்டுமே ஆட்சி செய்து வந்த ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபிலும் ...

தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்திலும் மார்ச் 20 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற இருப்பதால் மார்ச் 19 ஆம் தேதி விடுமுறை என்று அறிவித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை. இதனால் வருகிற ஞாயிற்றுக்கிழமை கட்டாயமான முறையில் பள்ளிகள் செயல்படும் என்றும் ஆனால் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்து ...

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் கிறிஸ்தவ பள்ளியில் படித்து வந்தார். மேலும், விடுதியில் தங்கி படித்து வந்த அந்த மாணவி, கடந்த ஜனவரி 9-ஆம் தேதி பூச்சி மருந்தைக் குடித்த நிலையில் 19-ஆம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து, மாணவி தற்கொலை செய்து கொண்ட ...