ரஷ்யா வான்வழித் தாக்குதல் நடத்தி வருவதால் அதனை அழிக்கும் வகையில் அமெரிக்க ராணுவம் உக்ரைனுக்கு “எப் ஐ எம்-92ஏ” எனப்படும் ‘ஸ்டின்ஜெர் மிசைல்’ ஆயுதத்தை வழங்கி உள்ளது உக்ரைன் மீது ரஷ்யா ஹெலிகாப்டர்கள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. அதனை எதிர்கொள்ளும் விதத்தில் நோட்டா அமைப்பு ராணுவ ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கி வருகிறது. இந்த ...

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மூன்று வழக்கங்களிலும் அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது இதனை அடுத்து அவர் இன்று அல்லது நாளை விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது ஏற்கனவே திமுக தொண்டரை தாக்கிய வழக்கு மற்றும் சாலை மறியல் செய்த வழக்கில் ஜாமீன் ...

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையிலிருந்தபோது சசிகலா, இளவரசிக்கு ஆகியோருக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்க வேண்டி அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து பெங்களூரு ஊழல் தடுப்புப் படை காவல்துறை வழக்கு பதிவு ...

5 மாநில தேர்தல் முடிவுகளில் பா.ஜ.க பெரும்பான்மையான இடத்தை பிடித்து வெற்றி பெற்ற வேளையில் கடந்த 10 நாட்களாக சரிவில் இருந்த பங்குச்சந்தை என்று மீண்டும் எழுந்துள்ளது. இன்று 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்ராகண்ட் என ஐந்து மாநிலங்களில் 690 ...

புதுடில்லி: மீண்டும் அனுமதி…கொரோனா பரவலை தடுப்பதற்காக ரயில் பயணிகளுக்கு போர்வை, தலையணை வழங்குவதற்கு தடைசெய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது தடை நீக்கப்பட்டுள்ளது. ரயில் பயணிகள் சிரமத்தை தவிர்ப்பதற்காக தலையணை மற்றும் போர்வை பெறும் வசதி ரயில்வே நிர்வாகத்தால் அமல்படுத்தப்பட்டிருந்தது. அதன்படி ஆன்லைனில் முன்பதிவு செய்து போர்வை மற்றும் தலையணையை பயணிகள் பெற்றுவந்தனர். இடையே கொரோனா தொற்று காரணமாக இந்த ...

புதுடெல்லி: 2022 நீட் தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு வயது உச்ச வரம்பை தேசிய மருத்துவ ஆணையம் நீக்கி உள்ளது. மருத்துவப் படிப்புகளுக்கான நீட் பொது நுழைவுத் தேர்வு எழுதுவதற்கான வயது உச்சவரம்பு, பொதுப் பிரிவினருக்கு 25 என்றும், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 30 என்றும் கடந்த 2017ம் ஆண்டு சிபிஎஸ்இ அறிக்கை வெளியிட்டது. இதை எதிர்த்து உச்ச ...

இந்திய திரை உலகின் முன்னணி இசையமைப்பாளராக இருந்த எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு கேரளாவில் நினைவகம் கட்டப்படும் என அந்த மாநில அரசு அறிவித்து இருக்கிறது. இதனால் இசை ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். கேரளாவின் எலப்புள்ளி கிராமத்தில் 1928 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி பிறந்த எம்.எஸ்.விஸ்வநாதன் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என ...

தி.மு.கவின் புதிய சென்னை மேயராக தற்பொழுது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரியா ராஜன் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர் என்று வெளியான செய்திகளைத் தொடர்ந்து, அரசியல் ஆதாயத்துக்காக அவர் தனது அட்டவணை சாதி அந்தஸ்தை தவறாகப் பயன்படுத்திய காரணத்துக்காகவும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மேயராக பிரியா சமீபத்தில் பதவியேற்றார், இது தி.மு.க அரசால் பட்டியல் சாதியைச் சேர்ந்த ...

கொச்சி:தந்தையால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 10 வயது சிறுமியின் வயிற்றில் வளரும் 30 வார கருவைக் கலைக்க கேரள உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தை சேர்ந்த 10 வயது சிறுமி, அவரது தந்தையால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானார். ...

நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய நான்கு மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதிலும் முக்கியமாக உத்தரப்பிரதேசத்தில் 37 ஆண்டுகளாக எந்த கட்சியினாலும் அரங்கேறாத சாதனையாக பா.ஜ.க இரண்டாவது முறையாக உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியமைக்க உள்ளது. பா.ஜ.கவின் இந்த வெற்றியை இந்தியா முழுவதும் உள்ள பா.ஜ.கவினர் கொண்டாடி வருகின்றனர். ...