முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மூன்று வழக்கங்களிலும் அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது
இதனை அடுத்து அவர் இன்று அல்லது நாளை விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது ஏற்கனவே திமுக தொண்டரை தாக்கிய வழக்கு மற்றும் சாலை மறியல் செய்த வழக்கில் ஜாமீன் கிடைத்தது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் தற்போது நில மோசடி வழக்கில் ஜாமீன் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
Leave a Reply