அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் மாகாண தலைமை நீதிபதியாக பதவியேற்றார். அமெரிக்காவின் மாஸசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள ஏயா்மாகாண நீதிமன்றத்தில் இணை நீதிபதியாகப் பணியாற்றிய வா்தேஜல் மேத்தா. இவா் அந்த நீதிமன்ற தலைமை நீதிபதியாக அண்மையில் பதவியேற்றார். மாஸசூசெட்ஸில் உள்ள கான்கார்ட் பகுதியைச் சேர்ந்த தேஜல் மேத்தா, முதலில் சிவில் வழக்குகளில் ஆஜராகி வந்தார். பின்னா் ...
ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் அமைந்துள்ள சர்வதேச எல்லையில் ராணுவ வீரர்கள் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டு மகிழ்ந்தன. சம்பா மாவட்டத்தில் பல இடங்களில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளூர் மக்களுடன் சேர்ந்து ஹோலி பண்டிகையில் ஈடுபட்டன. ஒருவர் மீது ஒருவர் கலர் பொடிகளை தூவி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். குளிர்காலத்தை வழி அனுப்பி விட்டு வசந்த ...
கொஹிமா: நாகாலாந்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி 25 இடங்கள், பாஜக 12 இடங்கள் என மொத்தம் 37 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. பிற அரசியல் கட்சிகளான தேசிய வாத காங்கிரஸ் 7 இடங்களிலும், என்.பி.பி. 5 இடங்களிலும், நாகாலாந்து மக்கள் கட்சி ஐந்து ...
தமிழக பாஜக கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் சிலர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு காயத்திரி ரகுராம் கட்சியில் இருந்து விலகினார். கட்சியின் IT-Wing தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார். சில தினங்களுக்கு முன்பு கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்து இருந்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டு இருந்த அறிக்கையில், ...
பாட்னா: ”தமிழ்நாட்டில் தொழிலாளர்கள் மீதான தாக்குதல் என போலி வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்தளாக பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். இதில் விரைவில் உண்மையான வீடியோவை வெளியிடுவேன். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் உண்மையில் நடக்கின்றன என்பதை நாம் மறந்துவிடக்கூடாது” என அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளது தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது. தமிழ்நாட்டில் ...
கோவை அருகே உள்ள சரவணம்பட்டியில் இன்று நடந்த துப்பாக்கி சூடு குறித்து போலீஸ் துணை கமிஷனர் சந்தீஸ் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-.கோவை ஆவராம்பாளையம் ரோட்டில் நடந்த ரவுடி சத்தியபாண்டி கொலை வழக்கில் நீதிமன்றத்தில் சரண் அடைந்து நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் காவல் விசாரணையில் உள்ள சஞ்சய் ராஜாவிடம் விசாரணை செய்த போது சென்னையில் அவனது பைக்கில் ...
நாகர்கோவில்: நாகர்கோவில் மாவட்டத்தில் புதிய மாநகராட்சி அலுவலக கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். திமுக ஆட்சியை அகற்றுவதற்காக சாதி கலவரம், மதக்கலவரத்தை தூண்டலாமா என சிலர் முயற்சி செய்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி அமைத்து தொடர்ந்து தேர்தலில் வெற்றிபெற்று வருகிறோம். தமிழ்நாட்டை மட்டுமல்ல நாட்டையும் நாம் காப்பாற்ற வேண்டும், இதற்கு ...
இந்திய ராணுவ வீரர்கள், சீன மொபைல் போன்களை பயன்படுத்தக்கூடாது என்று, மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவு பிரிவுஅறிவுறுத்தி உள்ளது.. இந்தியா – சீனா இடையே கடந்த சில ஆண்டுகளேவே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், முப்படைகளை சேர்ந்த வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் சீன போன்களை பயன்படுத்துவதால், பாதுகாப்பு ரீதியாக பிரச்சனை ஏற்படலாம் என்று ...
கோவை வெரைட்டி ஹால்ரோடு ‘வெங்கட் ராமர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் இறந்து விட்டார். இவரது மனைவி சுமங்கல தேவி ( வயது 58) டெய்லர். இவர் நேற்று சுக்கிரவார்பேட்டை ரோட்டில் நடந்து சென்றார். அப்போது பைக்கில் 2 ஆசாமிகள் வந்தனர். அவர்களில் பின்னால் இருந்த ஆசாமி கீழே இறங்கி வந்து அவரது கழுத்தில் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோட்டில் உள்ள மோத்தேபாளையத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் .லாரி டிரைவர். இவரது மனைவி சித்ரா ( வயது 45) இவர்களுக்கு சதீஷ்குமார் ( வயது 24) தினேஷ்குமார் ( வயது 22 )ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் அண்ணன்- தம்பிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த ...













