அண்ணா காய்கறி மார்க்கெட்டை காப்பாற்றுங்கள்-வியாபாரிகள் கோரிக்கை.. அடிப்படை வசதிகள் செய்து தரும்வரை வேறு இடத்தில் கடைகளை நடத்தி கொள்ள மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ்- மறுப்பு தெரிவிக்கும் அண்ணா மார்கெட் வியாபாரிகள் கலெக்டரிடம் மனு கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா கோவில் பகுதியில் அண்ணா தினசரி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 450-க்கும் மேற்பட்ட கடைகள் ...

கோவை : திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பர்மா காலனி சேர்ந்தவர் ஜன ரட்சகன் ( வயது 56) கூலி தொழிலாளி. இவர் ஒரு கொலை வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை சிறை காவலர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் ...

கோவை சாய்பாபா காலனி பக்கம் உள்ள வேளாண்டிபாளையம் கட்டபொம்மன் வீதியை சேர்ந்தவர் சஞ்சீவ் குமார் (வயது 55) வியாபாரி.நேற்று முன் தினம் இரவில் வீட்டின் முதல் மாடியில் குடும்பத்துடன் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது யாரோ மாடியில் ஓடுவது போன்று சத்தம் கேட்டது. ‘அவர் எழுந்து பார்த்த போது வீட்டில் இருந்த அலமாரி திறந்து கிடந்தது. ...

கோவை போத்தனூர் பிள்ளையார்புரம், தெற்கு ஐயப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜோதிமணி. இவரது மகள் விஜயலட்சுமி ( வயது 20) பத்தாம் வகுப்பு படித்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் நாகரத்தினம் என்பவரை காதலித்து வந்தாராம்.இதை அவரது பெற்றோர்கள் கண்டித்தனர்.இதனால் விஜயலட்சுமி கடந்த 2 மாதங்களாக மன அழுத்தத்துடன் காணப்பட்டார் இந்த நிலையில் நேற்று அவரது ...

கோவை மாநகர காவல் துறையில் துப்பறியும் மோப்பநாய் பிரிவு கடந்த 1965 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது .கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் இங்கு மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் சிறப்பு மையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.இங்கு தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள காவல்துறை மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.இங்குள்ள போலீஸ் மோப்பநாய் ...

சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம் பாளையத்தைச் சேர்ந்தவர் கிட்டான்..இவரது மகன் பிரகாஷ் ( வயது 22)இவர் நெகமம் பக்கம் உள்ள ஆண்டி பாளையத்தில் ஒரு தோட்டத்தில் தங்கியிருந்து கிணறு வெட்டும் வேலை செய்து வந்தார். நேற்று இவர் செல்போன் பேசிக்கொண்டே நடந்து சென்றார்.அப்போது திடீரென்று கிணற்றினுள் தவறி விழுந்து இறந்தார்.இதுகுறித்து இவரது தந்தை கிட்டான் நெகமம் ...

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் அருள்மிகு அவினாசி லிங்கேஸ்வரர் திருக்கோவில் உள்ளது.இது புகழ்மிக்க பழங்காலத்து கோவிலாகும்.இன்று அதிகாலையில் ஒரு மர்ம ஆசாமி கோவிலில் புகுந்து அங்கிருந்த சாமி சிலைகளை சேதப்படுத்திவிட்டு வெளியே ஓடி வந்தார்.அவரை கோவில் நிர்வாகிகளும், பக்தர்களும் துரத்தி பிடித்து அவிநாசி போலீசில் ஒப்படைத்தனர் .போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் சரவணகுமார் ...

கோவை அருகே உள்ள கவுண்டம்பாளையம் டி.வி.எஸ். நகர் சேர்ந்தவர் நரசிம்மன் (வயது68) வீரபாண்டி பிரிவில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இவரது சூளையில் இருந்த 60 கிலோ இரும்பு பிளேட்டை யாரோ திருடி சென்று விட்டனர்.இது குறித்து நரசிம்மன் தடாகம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தினர். விசாரணையில் வீரபாண்டி அய்யாச்சாமி கோவில் ...

கோவையில் கரும்புக்கடை ,சுந்தராபுரம், கவுண்டம்பாளையம் மற்றும் கோவை தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் ஆகியவை புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதை வருகிற 26 ஆம் தேதி தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு தொடங்கி வைக்கிறார். இதையடுத்து இந்த புதிய போலீஸ் நிலையங்களுக்கு இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி கோவை ஆர். எஸ். புரம்,போலீஸ் ...

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள 4 பேர் இன்று பதவியேற்கின்றனர். சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள 4 பேர் இன்று பதவியேற்கவுள்ளனர். அதன்படி, ஆர்.சக்திவேல், கே.ராஜசேகர், பி.தனபால், சின்னசாமி குமரப்பன் ஆகியோர் கூடுதல் நீதிபதிகளாக இன்று பதவியேற்கவுள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ராஜா புதிய நீதிபதிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். கடந்த ...