பெண் ஊழியருக்கு செக்ஸ் டார்ச்சர்- நிர்வாக இயக்குனர்கள் 2 பேர் மீது வழக்கு..! பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் உள்ள புது வேலுசாமி லேஅவுட்டை சேர்ந்தவர் துரை கணேஷ், இவரது மனைவி சுசித்ரா ( வயது 40 )இவர் கோவை பீளமேடு ஹோப் காலேஜ், ஸ்ரீநகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் 2021-ம் ஆண்டு வேலைக்கு சேர்ந்தார். ...
மருத்துவபடிப்பு மாணவி திடீர் மாயம்..! ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், காந்தி நகர் சேர்ந்தவர் சந்திரன் ,விவசாயி,இவரது மகள் மஞ்சு இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பி.பார்ம். இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.காளப்பட்டி ரோடு ‘நேரு நகரில் உள்ள தனியார் பெண்கள் தங்கும் விடுதியில் தங்கியுள்ளார் .கடந்த 6-ந்தேதி ஊட்டிக்கு செல்வதாக கூறிவிட்டுச் ...
மாநகராட்சி பொதுக் கழிப்பிடம் அருகே 161 கிலோ குட்கா பறிமுதல்- வட மாநில வாலிபர்கள் 2 பேர் கைது..! கோவை ஆர். எஸ். புரம், சிரியன் சர்ச் ரோடு பகுதியில் உள்ளமாநகராட்சி பொதுக் கழிப்பீடம் அருகே குட்கா பதுக்கி வைத்திருப்பதாக ஆர். எஸ். புரம் .போலீசுக்குநேற்று மாலை தகவல் வந்தது .உதவி கமிஷனர் ரவிக்குமார் தலைமையில் ...
இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள் இன்று திடீர் தாக்குதல் நடத்தின பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களின் திடீர் தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் அதிரடியாக களமிறக்கப்பட்டுள்ளனர் மேலும் போர் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், போருக்கு தயார் என்றும் இஸ்ரேல் அறிவித்துள்ளது, ...
கோவை உக்கடம் கோட்டைமேடு எல். எம் ஆர் .வீதியை சேர்ந்தவர் ஜான்ஷா. இவரது மனைவி பர்சனா (வயது 28) நேற்று இவர் வீட்டை திறந்து போட்டுவிட்டு மாடிக்குச் சென்று தொட்டியில் தண்ணீர் இருக்கிறதா? என்பதை பார்க்கச் சென்றார் .திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் கைப்பையில் வைத்திருந்த 2 பவுன் செயினை பணம் ரூ 8ஆயிரம் ஆகியவற்றை ...
கோவை சுந்தராபுரம் மாச்சம் பாளையம் ரோட்டில் உள்ள மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் புஷ்பராஜ் ( வயது 68) நேற்று இவர் சுந்தராபுரம்- பொள்ளாச்சி மெயின் ரோட்டில் நடந்து சென்றார் .அப்போது அந்த வழியாக வேகமாகவந்த ஸ்கூட்டர் இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்தார் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில். சேர்த்தனர்.அங்கு சிகிச்சை அளித்தும் ...
வள்ளலார் பிறந்தநாளை நினைவுகூரும் விதமாக பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வள்ளலார் நெற்றியில் திருநீறு இல்லாத புகைப்படத்தை பகிர்ந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “பிறப்பால் சாதி வேறுபாடு காண்பதைக் கண்டித்து, எவ்வுயிரையும் தம் உயிர்போல் எண்ண வேண்டும் என்ற ...
சென்னையில் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3-வது நாளாக இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர். ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், நட்சத்திர விடுதிகளில் ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்புடன் நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அடையாறு பகுதியில் ...
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக மேலும் 6 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் மனிதக் கழிவு கலக்கப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து நேரடி சாட்சி யாரும் இல்லாததால், டிஎன்ஏ பரிசோதனை உள்ளிட்ட அறிவியல் பூர்வமான முறையில் விசாரணை ...
ஆசிய விளையாட்டில் மகளிர் கபடி இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணி, தைவானை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. இன்றைய நாளில் இந்தியா வெல்லும் மூன்றாவது தங்கப் பதக்கம் இதுவாகும். நேற்றைய நாளின் முடிவில் 95 பதக்கங்களை இந்தியா வென்று இருந்த நிலையில், இன்று 3 தங்காம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என தற்போது ...













