கோவை ஜிடி பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வரும் ஹெம் கிரீஸ் என்ற பள்ளி மாணவர் சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற எஸ் எஸ் எஃப் ஐ தேசிய ரோலர் ஸ்கேட்டிங் பந்தயங்களில் 100 மீட்டர் ரோடு ரேஸ், 200 மீட்டர் ரிங் ரேஸ், 200 மீட்டர் ரிலே ரேஸ் ஆகிய மூன்று போட்டிகளில் ...

EXCLUSIVE REPORT: யானை,சிறுத்தை வாழும் வனப்பகுதி மலையை வெட்டி, வீடுகள் கட்டப்பட்டுள்ளதை,  வனத்துறையும், வருவாய் துறையும் கண்டும் காணாமல் இருப்பது சூழல் ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.     கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார நகரமாக  மேட்டுப்பாளையம் அமைந்துள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறுமுகை செல்லக்கூடிய சாலையில் உள்ள சிக்கதாசன்பாளையம் பஞ்சாயத்தில் தான் ...

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3 வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட 500 க்கும் மேற்பட்ட சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். காலமுறை ஊதியம், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களுக்கு  இளநிலை உதவியாளர் நிலையில் ...

புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காகவே ஆண்டுதோறும் பிப்ரவரி 4-ம் தேதி உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் முக்கிய நோக்கம், உலகளவில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் கல்வியை புகட்டுவதும், நோய் தடுப்புக்கான சீரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வைப்பதுமாகும். முறையான உணவுமுறை, உடற்பயிற்சி, பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் இந்த நோயின் பாதிப்பில் ...

பட்டியல் இன அதிகாரி அமர்ந்த இடத்தை, சாணி போட்டு மொழுகிய திமுக தொழிற்சங்க செயலாளர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க,ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளருக்கு, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு போக்குவரத்துக்கழகம் கிளை 1 ல் ஓட்டுநராக பணிபுரிபவர் ...

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாகக் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்த நிலையில், அதைத் திரும்பப் பெறுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.அங்கு வன்முறை காரணமாக அமலில் இருந்த குடியரசுத் தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து 61 வயதான கேம்சந்த் மணிப்பூர் முதல்வராகப் பதவியேற்றார். மணிப்பூரில் கடந்த சில ஆண்டுகளாகவே உள்நாட்டு ...

அரசியல் களத்தில், வரும் 2026ஆம் ஆண்டு தேர்தலை, தமிழக வெற்றிக்கழகம் சந்திக்க முனைப்போடு பணியாற்றி வருகிறது. மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கும் தமிழக வெற்றிக்கழகம், தமிழகம் முழுதும் இருக்கக்கூடிய மக்களிடையே, அதன் தேர்தல் சின்னமான விசிலை கொண்டு செல்லும் பணியை மும்மரமாக செய்து வருகிறது. பட்டி, தொட்டி, கிராமங்கள், நகரம் என அனைத்து பகுதிகளிலும் ...

நாட்டின் 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து முதலீட்டாளர்கள் பங்கேற்கும் கொடிசியா பில்ட் இன்டெக் 2026 கண்காட்சி கோவையில் 4 நாட்கள் நடைபெறுகிறது. கொடிசியா பில்ட் இன்டெக் 2026 கண்காட்சி,  நான்கு நாட்கள் நடைபெறுகிறது.கோவை கொடிசியா வணிக வளாகத்தில், கொடிசியா பில்ட் இன்டெக் 15-வது பதிப்பு, 2026 கண்காட்சி வரும் பிப்ரவரி 6-ம் தேதி முதல் 9-ம் ...

கோவை ஜே பி மருத்துவமனையில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கோவை மாவட்டம் பாப்பம்பட்டி பிரிவு  திருச்சி சாலையில் அமைந்துள்ள ஜே பி மருத்துவமனையில்  புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சூலூர் காவல் ஆய்வாளர் பிரேம் ஆனந்த், கொடியசைத்து  பேரணியை   துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு ...

தூய வெள்ளி பொருட்களின் பிரத்தியேக ஷோரூம்  “மஹா மேரு சில்வர்ஸ்”   கோவையில்  பிரம்மாண்டமாக  திறக்கப்பட்டது. கோயம்புத்தூர் ராமநாதபுரம் பகுதியில், தூய வெள்ளி பொருட்களுக்கான புதிய பிரத்தியேக ஷோரூம் “மஹா மேரு சில்வர்ஸ்” இன்று பிரம்மாண்டமாக திறக்கப்பட்டது.இந்த புதிய ஷோரூமை, அம்பாள் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அசோகன் முத்துசாமி மற்றும் அம்பாள் ஆட்டோ இயக்குனர் சந்தான ...