சென்னை: தமிழகத்தில் புதிதாக 20 அரசு கலை அறிவியல் கல்லூரிகளை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தார். அந்த 20 புதிய அரசுக் கல்லூரிகளிலும் இந்தாண்டே மாணவர் சேர்க்கையை தொடங்கியுள்ளது உயர்கல்வித்துறை. எந்தெந்த ஊரில் புதிதாக அரசு கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை இங்கே தொகுத்துள்ளோம். அதில் உங்கள் மாவட்டமோ ஊரோ ...
மத்திய உணவு பாதுகாப்பு துறை அமைச்சகம் சார்பாக ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் நாடு முழுவதும் இருக்க கூடிய முக்கியமான சமையல் எண்ணெய் உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனங்களை சேர்ந்தவர்களும் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கடந்த மாதம் சமையல் எண்ணெய் 10 முதல் 15 ரூபாய் வரை விலை குறைப்பு செய்யப்பட்டிருந்தது. வரும் காலங்களிலும் இதன் ...
கோவை :கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் சண்முகம் ,விவசாயி. இவரது மகள் யுவஸ்ரீ ( வயது 23) இவர் கோவை பீளமேட்டில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரியில் எம். ஏ ஆங்கில இலக்கியம் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.சிங்காநல்லூர் காமராஜ் ரோட்டில் உள்ள மாணவிகள் தங்கும் விடுதியில் தங்கியிருந்தார்.நேற்று முன்தினம் இவரது படிப்பு முடிந்தது.இந்த நிலையில் ஊருக்கு ...
கோவை அருகே உள்ள காரமடை மருதூர் ஊராட்சியில் அ.தி.மு.க கவுன்சிலராக உள்ளவர் சரவணன் (வயது 37). இவர் காரமடையில் சொந்தமாக தொழிலும் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு கவுன்சிலர் சரவணன் தனது காரில் காரமடை குந்தா காலனி வழியாக வீட்டுக்கு சென்றார். அப்போது அவரது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் 3 ...
கோவை: திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கோகுலம் காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி மலர்விழி ( வயது 52) இவர் தாராபுரம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். நேற்று இவர் தாராபுரத்தில் இருந்து தனியார் பஸ்சில் கோவைக்கு வந்து கொண்டிருந்தார்.டிக்கெட் எடுத்து விட்டு மீதி பணத்தை கண்டக்டரிடம் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது ...
கோவை பீளமேடு லால் பகதூர் காலனியில் உள்ள வணிக வளாகத்தின் முதல் மாடியில் செல்போன் பழுது பார்க்கும் கடை நடத்தி வருபவர் ஸ்ரீ சிவா ( வயது 25 ) நேற்று இவரது கடையில் தீடீரென்று தீ பிடித்தது.இதில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த கார்த்திகேயன் (வயது 21) படுகாயம் அடைந்தார்.இவர் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ...
கோவை பொன்னையராஜபுரம்,சொக்கம்புதூர் ரோட்டில் உள்ள கவுரி ஆண்டவர் லே-அவுட்டை சேர்ந்தவர் ஆனந்தகுமார் ரமேஷ் (வயது 43)இவர் கே.ஜி. வீதியில் தங்கப்பட்டறை நடத்தி வருகிறார்.இவரிடம் 25 -6′ – 20 22 அன்று மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பிரதீப் போலோ என்பவர் நகை செய்து கொடுப்பதாக 172 கிராம் தங்கம் வாங்கி இருந்தார் .நகை செய்து கொடுக்காமல் ...
கோவை செட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் மேகநாதன் (வயது 26). லாரி டிரைவர். இவரது லாரியில் கிளீனராக வடசித்தூரை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் வேலை செய்து வருகிறார். இன்று காலை மேகநாதன் மற்றும் செந்தில்குமார் லாரியில் சுந்தராபுரத்தில் இருந்து உக்கடம் நோக்கி வந்தனர். அப்போது சுந்தராபுரத்தை நோக்கி டிப்பர் லாரி ஒன்று வந்தது. டிப்பர் லாரியை திண்டுகல் மாவட்டம் ...
கோவை பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை வேட்டைகாரன் புதூர் காமாட்சியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் தைலப்பன் (வயது 88). இவருக்கு துளசியம்மாள், லட்சுமி என்ற 2 மனைவிகள். முதல் மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இவரது 2-வது மனைவி லட்சுமியும் கடந்த 2 வருடத்துக்கு முன்பு ...
கோவை சுந்தராபுரம் அருகே உள்ள முருகன் நகரை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மனைவி கல்யாணி (வயது 56). சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். பின்னர் தனது வீட்டிக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் கண்இமைக்கு அவர் கழுத்தில் ...













