கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராம்பிரசாத் (29). இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.இவருக்கும், செலக்கரிச்சல் பகுதியைச் சேர்ந்த சண்முகப்பிரியா (25) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக காதல் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் கடந்த ஒரு வாரமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ராம்பிரசாத் தனது ...

சென்னையின் மேற்குப் பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் பிரதமரும், தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்யும் அடுத்தடுத்து நின்று, பச்சைக் கொடி அசைத்து, ஒன்றாக ரயிலில் பயணம் செய்தனர். ஆறு ஆண்டுகளாக உருவாகி வந்த சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட திட்டத்தில், முதன்முறையாகச் பயன்பாட்டுக்கு வந்த பாதையின் தொடக்க விழா பயணம் இதுவாகும்.ஆனால், இந்தச் ...

மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஆளும் பாஜ அமோக வெற்றி பெற்றுள்ளது. அரசியல் ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நந்திகிராம் மற்றும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ரெஜிநகர் ஆகிய இரு தொகுதிகளையும் கைப்பற்றி பாஜ வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. நந்திகிராம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஹசிராணி ரத், 1,64,427 வாக்குகள் பெற்று அபார ...

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் செயல்பாடுகள், பேச்சுகள் பாராட்டும் வகையில் உள்ளது என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். ராமநாதபுரத்தை சேர்ந்த தீரன் திருமுருகன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: தொண்டி பகுதிக்குட்பட்ட மணிமுத்தாறு நீர்நிலைப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு, கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதால் ஆற்றின் அகலம் குறைந்து நீர் ...

இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு எதிராக ஈரான் மீதும், உக்ரைன் மீதான் தாக்குதலுக்கு எதிராக ரஷ்யா மீதும் பொருளாதாரத் தடைகளை அறிவித்திருந்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.மேலும், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீதும் வரிகளை வாரி இறைத்து, இனியும் தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மிரட்டியிருந்தார். அதைத் தொடர்ந்து சில வாரங்களுக்கு ...

காக்னிசண்ட், இன்போசிஸ், டாடா, விப்ரோ, கேப்மெஜினி, எச்சிஎல் உள்பட 8 ‘டாப்’ நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் அமெரிக்கா சென்று பணியாற்றுவதற்கான திட்டமான PERM-யில் இருந்து அந்த நாடு சஸ்பெண்ட் செய்துள்ளது. இதனால் இந்திய ஐடி ஊழியர்களின் அமெரிக்க பணி கனவாக மாறலாம் என்ற நிலையில் ஜோஹோ நிறுவனத்தில் ஸ்ரீதர் வேம்பு அமெரிக்காவில் உள்ள இந்திய ஐடி ...

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகளில் தமிழக வெற்றிக் கழகம் அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் நிர்வாகியும் அமைச்சருமான சி.ஆர்.நிர்மல் குமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் திமுக மற்றும் அதிமுகவை பகடி செய்து வெளியிட்டுள்ள பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் பேசுபொருளையும் உருவாக்கியுள்ளது. நடந்து முடிந்த இடைத்தேர்தலில் மதுராந்தகம் ...

அமெரிக்கத் தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவை தொடர்பான விமர்சனத்துக்குப் பதிலளித்துள்ள மாநிலங்களவை உறுப்பினரும் நடிகருமான கமல்ஹாசன், இந்தியாவின் கொள்கை முடிவுகளை இந்திய மக்களே தீர்மானிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் கருத்து தெரிவித்துள்ள நிலையில், இந்தியாவின் தொலைத்தொடர்புக் கொள்கை, தொழில் போட்டி மற்றும் தேசியப் பாதுகாப்பு ...

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் கு​மார் பதவி விலக வலி​யுறுத்தி டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்​சி (சிஜேபி) சார்​பில் போராட்டம் அறிவிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், போராட்​டத்​துக்கு அனு​மதி வழங்​கக் கோரி​ உச்​ச நீதி மன்​றத்​தில் தாக்​கல் செய்​யப்​பட்ட மனுக்​கள், தலைமை நீதிபதி சூர்ய காந்த் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அனைத்து தரப்பு வாதத்தை கேட்ட பின்​னர் பேசிய ...

இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளதன் மூலம் தவெகவின் பலம் 109 ஆக அதிகரித்துள்ளது.தவெக கூட்டணி ஆட்சிக்கு தற்போது இடதுசாரிகள் ஆதரவு அளிக்காமல் வெளியேறினாலும் ஆபத்து இல்லை என்ற சூழல் நிலவுகிறது. ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டபை பொதுத்தேர்தலில் தவெக 108 இடங்களைப் பிடித்திருந்தது. முதல்வர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு ...