பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களுக்குத் தகுதியான பரம்பரை அல்லாத அறங்காவலர்களைத் தேர்வு செய்யும் மாநில அளவிலான இந்து சமய அறநிலையத்துறை குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையிலும், தகுதியான மற்றும் நேர்மையான நபர்களை ...
மாணவர்கள் மீதான போலீஸ் தடியடி குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளிக்கக் கோரி, எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் நேற்றும் முடங்கியது. கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில் விவாதமின்றி மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கடந்த மாதம் 20ம் தேதி டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் கடுமையான தடியடி நடத்தி, ...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தொடர்பான விவாதம் இன்று மூன்றாவது நாளாக நடைபெற உள்ளது. நேற்றைய கூட்டத்தொடரில் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் இன்று நீட் மற்றும் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்ட (எஃப்சிஆர்) திருத்த ...
நெல் மற்றும் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை உயர்த்தி முதலமைச்சர் ஜோசப் விஜய் தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.தமிழ்நாட்டில் நடத்தப்படும் அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் முன்மொழிந்த அரசினர் தனி தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. முதலமைச்சர் விஜய் கொண்டு ...
நாம் ஒரு சில கோயில்களுக்கு போகும் போது அங்கே, ‘உங்கள் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்யவும்’ என்கிற வாசகத்தை படித்திருப்போம். அந்த வகையில், தற்போது, அனைத்து கோயில்களிலும் செல்போன் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய அறிவிப்பு ஒன்றை அறநிலையத்துறை வெளியிட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் கோயில்களுக்குள், பக்தர்கள் செல்லும் போது கைப்பேசி எடுத்து செல்வதற்கான தடை ஏற்கனவே ...
அரிசி, காய்கறிகள், பலசரக்கு பொருட்களைத் தொடர்ந்து சாமானிய மக்கள் அனைவரும் பயன்படுத்தும் சர்க்கரையின் விலை கிலோவுக்கு ரூ.7 அதிகரித்து உள்ளது. இந்தியாவில் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான மாதங்களில் சர்க்கரைக்கு அதிக தேவை இருக்கும். விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, தீபாவளி போன்ற பண்டிகைகள் வருவதால் இனிப்பு பலகாரங்கள் தேவையும் விற்பனையும் அதிகரிக்கும். நடப்பு பருவத்தில் ...
2026 காமன்வெல்த் போட்டிகள் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெற்றது. இதில் இந்திய அணி மொத்தம் 39 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 4வது இடத்தைப் பிடித்தது. 39 பதக்கங்களில் 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் அடங்கும். இந்த நிலையில் பிரதமர் மோடி பதக்கம் வென்ற ...
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 5 நிரந்தர நீதிபதிகள் மற்றும் 10 கூடுதல் நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி நேற்று உயர் நீதிமன்ற கலையரங்கில் நடைபெற்ற விழாவில் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 பேரை நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை ...
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாள் பொது பட்ஜெட்டும், இரண்டாவது நாள் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்றைய கூட்டத்தொடர் தொடங்கியதும் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை முதலில் பாட ...
கடன் வாங்கியவர்கள் தவணையைச் செலுத்தத் தவறும்போது, வசூல் முகவர்கள் தொடர்ந்து அழைப்பது, மிரட்டுவது அல்லது அவமானப்படுத்துவது போன்ற புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி கடன் வசூல் நடைமுறைகளுக்கான புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. இந்த விதிகள் 2027 ஜனவரி 1 முதல் அமலுக்கு வர உள்ளன. கடன் ...













