அதிமுக பொது குழு செல்லாது என தனி நீதிபதியளித்த உத்தரவு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.கடந்த ஜூலை மாதம் நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழு செல்லாது என தீர்ப்பளித்து இருந்தது.தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் நேற்று நீதிபதிகள் துரைசாமி ...
தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 31 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதை ஒட்டி இந்து அமைப்புகள் சார்பில் கோவையில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தினர். அவ்வாறு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைத்து வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைதளத்தில் விநாயகர் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து ஒருவர் பதிவிட்டு ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நல்லம்பள்ளி மதுரை வீரன் கோவில் வீதியைச் சேர்ந்த ராணி இவருடைய மகள் மலர்க்கொடி இவருக்கு துரை என்பவர் உடன் திருமணம் நடந்தது. அவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மலர்க்கொடியின் தந்தை உயிரிழந்து விட்டதால் அவருடைய தாயார் ராணி இரண்டாவதாக தண்டபாணி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக ...
கோவை சாய்பாபா காலனி சேர்ந்தவர் ராஜாராம் பி.எஸ்.என்.எல் தற்காலிக ஊழியராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி உஷாராணி இவர்களுக்கு தீபன் என்ற மகன் உள்ளார். குடிபோதைக்கு அடிமையான ராஜாராம் தினமும் மது குடித்துவிட்டு தனது மனைவியை அடித்து உதைத்து வந்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2009 ...
கோவை அடுத்த அத்திப்பாளையம் அருகே கோவிந்தநாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகேசன். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆன்லைன் நிறுவனத்தில் செல்போன் ரூபாய் 25 ஆயிரம் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று செலுத்தினார். அப்பொழுது ஒரு வாரத்திற்குள் செல்போன் வந்து சேரும் என்று ஆன்லைன் நிறுவனம் தெரிவித்தது. ஆனால் அந்த நிறுவனம் செல்போனை ...
கோவை கவுண்டபாளையம் சாமுண்டீஸ்வரி நகரை சேர்ந்தவர் பிரேம்குமார் இவர் பிளஸ் டூ மாணவி ஒருவரை காதலித்து வந்தார். அவர்கள் இரண்டு பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் பல்வேறு இடங்களுக்கு சென்றும் காதலை வளர்த்து வந்தனர். கடந்த ஜூலை மாதம் 15 ஆம் தேதி மாணவி பள்ளிக்குச் செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் அவர் பள்ளிக்கு ...
சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், மூடி மறைக்கப்பட்ட பல விபத்துக்கள் மற்றும் புதிய தகவல்கள் தெரியவந்துள்ளதாகவும், இந்த வழக்கு விசாரணைக்கு கால நிர்ணயம் செய்யக் கூடாது எனவும் காவல் துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கடந்த 2017-ம் ஆண்டு நடந்த நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் ...
கோவை:பொள்ளாச்சி, குமரன் நகர், ரங்கசாமி லே-அவுட்டை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 55) .கூலி தொழிலாளி. இவர் நேற்று காட்டம்பட்டியில் நடந்த ஒரு திருமணம் விழாவுக்கு சென்று விட்டு பொள்ளாச்சி பல்லடம் ரோட்டில் பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார். தாசநாயக்கன்பாளையம் அருகே வந்தபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத 4 சக்கர வாகனம் இவரது பைக் ...
சென்னை: விருதுநகரில் செப்டம்பர் 15ல் நடக்கும் நிகழ்ச்சியில் 2022ம் ஆண்டுக்கான முப்பெரும் விழா விருதுகள் பெறுபவர்களின் பெயர்களை திமுக அறிவித்துள்ளது. திமுகவின் தாய் கழகமான திராவிட கழகத்தை நிறுவியவர் பெரியார். திராவிட இயக்கங்களின் தந்தையாகக் கருதப்படும் பெரியாரின் பிறந்த நாள் செப்டம்பர் 17 கொண்டாடப்படுகிறது. திமுகவைத் தோற்றுவித்த பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் செப்டம்பர் 15. ...
கொச்சி கப்பல் கட்டும் தளத்தில், அதிநவீன தானியங்கி அமசங்களைக் கொண்ட இந்தக் கப்பலை துவக்கி வைத்தார். இத்துடன், காலணி ஆதிக்கத்தின்போது, இந்திய கடற்படைக்காக உருவாக்கப்பட்டு இருந்த கொடியை ஒழித்து, புதிய வடிவத்தில் புதிய கொடியை அறிமுகம் செய்கிறார். விக்ராந்த் என்றால் வெற்றி மற்றும் வீரம். 2005 ஆம் ஆண்டு, இந்தக் கப்பலை கட்டுவதற்காக ஸ்டீல் கட் ...