இரு தரப்பினரிடையே மோதல்: இருவர் படுகாயம் – இருவர் கைது கோவை கண்ணப்பன் நகர் பகுதியில் நேற்று மாலை இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இரு தரப்பினர் மீதும் ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் தொடர்புடைய பாரத்சேனா அமைப்பை சேர்ந்த படையப்பா மற்றும் நந்தபிரகாஷ் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் ...
தமிழ்நாட்டு சினிமா தொழிலாளர்களுக்கு சூர்யா செய்யும் அநியாயம்.. வெளியில் மட்டும் தான் காந்தி வேசமா..?
சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். இது தவிர வெற்றிமாறனின் வாடிவாசல், சிறுத்தை சிவாவின் படம் ஆகியவற்றில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் சூர்யா தான் தயாரிக்கும் படங்களை ஓடிடி தளத்திற்கு கொடுத்து வருகிறார். இதனால் ஏற்கனவே திரையரங்கு தயாரிப்பாளர்கள் சூர்யா மீது கடும் கோபத்தில் உள்ளனர். இந்த சூழ்நிலையில் தற்போது படத்தின் லொக்கேஷனை ...
குப்பையில் எறியும் வெங்காயத்தோல் போதும் நிரந்தர நரை முடி பிரச்சனைக்கு! இனி இதை இப்படி யூஸ் பண்ணிபாருங்கள்!!! பலருக்கும் நரை முடி பிரச்சனை சிறுவயதிலேயே வந்துவிடுகிறது. அவ்வாறு இருப்பவர்கள் பல வீட்டு வைத்தியங்களை செய்து பார்ப்பார். ஆனால் அது எதுவும் நிரந்தர தீர்வை அளிக்காது. இதை ஒரு முறை செய்தாலே போதும் நிரந்தர தீர்வாக ...
சென்னை : காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி, தமிழகம் முழுதும் 51 இடங்களில் சீருடை அணிவகுப்பை ஆர்.எஸ்.எஸ்., நடத்துகிறது. இதில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.கடந்த 1925-ல் விஜயதசமி நாளில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு துவங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியை முன்னிட்டு, அந்த அமைப்பினர் அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்தி வருகின்றனர். இந்த ...
புதுடெல்லி: ஜப்பானில் கடந்த 2006 முதல் 2007 வரையும், பின்னர் 2012ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையில் பிரதமராக இருந்தவர் சின்ஷோ அபே (67). இவர், ஜப்பான் நாடாளுமன்ற மேல்சபைக்கு நடந்த தேர்தலில் லிபரல் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த ஜூலை 8ம் தேதி நாரா ரயில் நிலையம் அருகே பிரசாரம் செய்தபோது, ஜப்பான் ...
ஈரோடு மாவட்டம், பவானி லட்சுமி நகர், பைபாஸ் சாலையில் உள்ள காவிரி புதிய பாலத்தின் கீழே அடையாளம் தெரியாத நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பவானி காவல் நிலையத்திற்கு வாட்ஸ் ஆப் மூலம் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் பவானி போலீசார் விசாரிக்கையில் இறந்து போனவர் சேலம் மாவட்டம், இளம்பிள்ளை, இடகணசாலை, ராசி கவுண்டனூர் பகுதியை ...
கோவை மாவட்டம் அன்னூர் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. அங்குள்ள ஒரு மேல்நிலைபள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். அந்த மாணவிக்கும் அன்னூரைச் சேர்ந்த டிரைவர் பிரபாகரன் ( வயது 22 )என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது .இந்த நிலையில் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பிரபாகரன் ...
புதுடெல்லி: உலகம் முழுவதும் இந்துக்கள் மீதான தாக்குதல் ஆயிரம் சதவீதம் அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலை அமெரிக்காவை சேர்ந்த அறிவியல் ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் நியூ ஜெர்சியில், நெட்வொர்க் கான்டாஜியன் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், வட அமெரிக்க இந்துக்கள் கூட்டணி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் நெட்வொர்க் கான்டாஜியன் ஆராய்ச்சி மையத்தின் தலைமை ...
சென்னை: இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் 25-ம் தேதி முதல் 3 நாள் நடைபயணம் தொடங்க உள்ளது. இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்திய அரசியல் சாசன அமைப்புகளின் மீது கடுமையான தாக்குதல்களை பாஜக தொடுத்து வருகிறது. நீதித் துறை, தேர்தல் ஆணையம், மத்திய புலனாய்வுத் ...
PMEGP என்ற திட்டத்தின் கீழ் பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கம் தொடர்பாக ஒரு நாள் பயிலரங்கம் சென்னையில் நடைபெற்றது இந்த பயிலரங்கை துணை தலைமை செயல் அதிகாரி ராஜன் பாபு தொடங்கி வைத்த பேசினார். மேலும் அவர் குறிப்பிடுகையில் பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், தமிழகத்தில் இதுவரை 48 ஆயிரம் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் ...













