சிவகங்கை: சிவகங்கையில் நாம் தமிழர் கட்சிப் பிரமுகர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி பிரமுகர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லூரி எதிரே உள்ள விக்னேஷ்வரன் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ...
உலகின் மிகவும் வயதான நாய் என கின்னஸ் சாதனை படைத்த பெப்பிள்ஸ் (22) உயிரிழந்தது. அமெரிக்காவின் கரோலினாவை சேர்ந்த பாபி மற்றும் ஜூலி தம்பதியினர் கடந்த 2000 ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி பிறந்த இந்த நாயை எடுத்து வளர்த்து வந்தனர்.இந்நிலையில் இன்னும் ஐந்து மாதங்களில் 23 வது பிறந்த நாளை கொண்டாட இருந்த ...
சூரிய குடும்பத்தில் ஒன்றான செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா? என்ற கேள்விக்கு விடை காண்பதற்காக விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் உள்ள தென் துருவ பகுதியில் திரவ நீர் இருப்பதற்கான ஆதாரங்களை சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்துள்ளது. இதுபற்றிய பல சுவாரசிய தகவல்களும் வெளியாகி உள்ளன. கடந்த 2018-ம் ஆண்டு, ...
திமுக எம்.பி. கனிமொழிக்கு உயரிய பதவி வழங்கிய மத்திய அரசு: முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்..!
திமுக எம்.பி. கனிமொழிக்கு பதவி: மத்திய அரசு அறிவிப்பு! முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்! மத்திய அரசு, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் உறுப்பினர்களை நியமனம் செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் உறுப்பினர்களாக லோக்சபா எம்.பி.,க்கள் 17 பேரும், ராஜ்யசபா எம்.பி.,க்கள் 10 பேரும் நியமனம் ...
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டப் பகுதிகளில் இன்று அனைத்து ஆலயங்களிலும் ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது . அதேபோல தொழிற்சாலைகள்,நிறுவனங்கள், அலுவலகங்கள்,வணிக நிறுவனங்கள், வாகன பணிமனைகள் மற்றும் வாகனங்களுக்கும் ஆயூத பூஜை பக்திப் பரவசத்தோடு நடைபெறுகிறது . இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட்டில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயக பெருமான் ...
கோவை அம்மன் குளம், ஜி.எச். காலனி சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணன், இவரது மகன் கார்த்திக் ( வயது 28 ) இவர் கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தைச் சேர்ந்த மாணவர் முகமது ரியாஸ் ( வயது 22) என்பவருடன் ஸ்கூட்டரில் கோவை அவிநாசி ரோட்டில் சென்று கொண்டிருந்தார் .ஸ்கூட்டரை கார்த்திக் ஓட்டினார்..லட்சுமி மில் சந்திப்பில் சென்ற போது அந்த ...
கோவை பேரூர் பக்கம் உள்ள குப்பனூர், பள்ளிக்கூட விதியை சேர்ந்தவர் சின்னச்சாமி அவரது மனைவி பூவாத்தாள் ( வயது 78 )இவர் நேற்று அவரது வீட்டின் முன் சாப்பிட்ட பிளேட்டை கழுவிக் கொண்டிருந்தார் .அப்போது இவரது காலில் பாம்பு கடித்தது உடனே அரசு மருத்துவமனை எடுத்துச் சென்றனர் .வழியில் அவர் இறந்துவிட்டார் .இது குறித்த அவர் ...
கோவை புலியகுளம் பக்கம் உள்ள அம்மன்குளம் . நியூ அவுசிங் யூனிட்டில் குப்பை கொட்டுவது தொடர்பாக இரு கோஷ்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.இந்த தாக்குதலில் ஒரு கோஷ்டியை சேர்ந்த வினோத் (வயது 25) அவரது தம்பி விவேக்( வயது 21)ஆகியோர் காயமடைந்தனர் .மற்றொரு கோஷ்டியை சேர்ந்த ஜீவா மகன் ...
கோவை தெற்கு உக்கடம் , ஜி .எம் .நகரை சேர்ந்தவர் முஸ்தபா (வயது 38 )இவர் தனது நண்பர் அசாருதீனுடன் சேர்ந்து தெற்கு உக்கடம் ,ரோஸ் பார்க், 3-வது வீதியில் மரக்கடை நடத்தி வருகிறார். நேற்று இவரது மரக் குடோனில் திடீரென்று தீப்பிடித்தது. இதில் குடோனில் இருந்த ரூ. 5 லட்சம் மதிப்புள்ள மரங்கள் எரிந்து ...
கோவை என்.எச் .ரோடு ,சந்திரன் வீதியைச் சேர்ந்தவர் குதாரத்துல்லா , இவரது மனைவி முபாரக் ஜான் ( வயது 40) இவர் கோவையில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் இந்தி ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார் .நேற்று இவரது வீட்டிலுள்ள பாத்ரூமில் குளிக்க சென்ற போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார் .அவரை சிகிச்சைக்காக கோவை அரசு ...