கோவை குறிச்சி குளத்தில் படகு சவாரி இயக்குவதற்கான வசதிகள் உள்ளதா என தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார். கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், செல்வ சிந்தாமணி, குமாரசாமி, செல்வம்பதி, கிருஷ்ணாம்பதி மற்றும் குறிச்சி குளங்களில், ‘ஸ்மார்ட் சிட்டி’ நிதியில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன, குறிச்சி குளத்தில் சைக்கிள் ...

கோவை கிணத்துக்கடவு பக்கமுள்ள இம்மிடி பாளையத்தை சேர்ந்தவர் ராமன் .இவரது மகன் நிஷாந்த் (வயது 35 )இவர் நேற்று சுந்தராபுரம் மெயின் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஸ்கூட்டர் மீது இவரது பைக் மோதியது. இதில் ஸ்கூட்டரின் பின்னால் இருந்து வந்த சுந்தராபுரம் பாரத்நகரை சேர்ந்த பிரான்சிஸ் ( ...

கோவை சவுரிபாளையம் அண்ணா நகரை சேர்ந்த சோபியா என்பவர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எனக்கு தைராய்டு அறுவை சிகிச்சை செய்வதற்காக கோவை இ. எஸ்.ஐ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டேன். பின்னர் எனக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அறுவை சிகிச்சை செய்த அன்று எனக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. டாக்டர்கள் எனக்கு ...

கோவை: அகில இந்திய தமிழ்நாடு மள்ளர் எழுச்சி பேரவையினர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: திருச்சி மாவட்டம் குணசீலம் கிராமத்தில் ஞானவர்மன் என்கின்ற சோழ மன்னரால் கட்டப்பட்ட 5000 ஆண்டுகள் பழமையான கற்கோவிலான பிரசன்னா வெங்கடாஜலபதி கோவில் மற்றும் தேவேந்திரன் சிலை மாயமாகி உள்ளது. கடந்த மாதம் 29-ந் தேதி கோவிலுக்கு சென்று வழிபாடி நடத்தி வரலாற்று ...

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அடுத்துள்ளது புதூர் ஊராட்சி. மலைகிராமம் இங்குள்ள மண்ணா மலைக்கிராமத்தில் பழங்குடியின மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்கள் தங்கள் அடிப்படை தேவைககளுக்கு கூட பவானி ஆற்றை கடந்து தொங்கு பாலம் வழியாக தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் சுமதி. இவர் ...

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் ஆனைக்கட்டி என்ற இடம் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற ஆணிக்கல் மாரியம்மன் கோவில் உள்ளது. நீலகிரியில் வாழும் மலைவாழ் மக்களான படுகர் இனத்தைச் சேர்ந்தவர்கள் இந்த கோவிலில் கூடி வழிபாடு நடத்துவது வழக்கம். இவர்களை தவிர சுற்றுவட்டார பகுதி மக்களும் அந்த கோவிலுக்கு ...

கோவை மாவட்டம் பேரூர் உட்கோட்ட பகுதிகளில் பூட்டியிருந்த வீடுகளை நோட்டமிட்டு. ஆள் இல்லாத வீட்டின் பூட்டை உடைத்து தொடர் கொள்ளை நடந்து வந்தது. இந்த வழக்குகளில் தொடர்புடைய எதிரியை விரைந்து கண்டுபிடிக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், உத்தரவின் பேரில்,பேரூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ராஜபாண்டி தலைமையில் காவல் ஆய்வாளர் ...

கோவை உக்கடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜாதா, சப் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி ஆகியோர் நேற்று மாலை கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்ஷெட்ரோட்டில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் .அதில் 899 கிலோ எடை கொண்ட குட்காவும், ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் பணமும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ...

கோவை சாயிபாபா காலனி பக்கமுள்ள கோவில் மேடு, திலகர் விதியைச் சேர்ந்தவர் மைக்கேல் ராஜ் அவரது மகள் திரிஷா ( வயது 19) இவர் கிரிநகரில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார் .கடந்த 12ஆம் தேதி வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் வேலைக்கு செல்லவில்லை. வீடும் திரும்பவில்லை. அவரது ...

கோவை : கேரள மாநிலம் எர்ணாகுளம், உலியனூரைச் சேர்ந்தவர் அபு மோகராஜ் (வயது 34) இவர் ஆவராம் பாளையம் ரோடு, இளங்கோ நகரில் உள்ள ஒரு கட்டிடத்தில் முதல் தளத்தில் ” இன்சைடு ஆப் டிஜிட்டல் மூவிஸ்” என்ற பெயரில் போட்டோஸ் டூடியோ நடத்தி வருகிறார் .கடந்த 7-ந் தேதி இவர் ஸ்டூடியோவை பூட்டிவிட்டு ஆனைகட்டிக்கு ...