கோவை: அரியலூர் மாவட்டம் மகாலிங்கபுரத்தை சேர்ந்த 37 வயது கட்டிட தொழிலாளி. இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்தநிலையில் தொழிலாளி கடந்த ஒரு ...

கோவை: புதுக்கோட்டை மாவட்டம் அம்மா பட்டினத்தைச் சேர்ந்தவர் முகமது சாலிக் (வயது 39). இவர் சார்ஜாவில் இருந்து கோவைக்கு விமானத்தில் அதிகாலை 4.30 மணிக்கு வந்து இறங்கினார். அப்போது விமான நிலைய அதிகாரிகள் அவரை சோதனை செய்தபோது 200 கிராம் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. உடனடியாக அவரை மேல் விசாரணைக்காக அழைத்தனர். அப்போது அவர் ...

கடந்த மாதம் 23 ஆம் தேதி கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் முன்பு கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் பலியானார். இதை அடுத்து கோட்டைமேட்டில் உள்ள அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தி 75 கிலோ வெடி மருந்துகள், 109 பொருட்களை கைப்பற்றினார்கள். இந்த வழக்கு தொடர்பாக ஜமேஷா முபின் உறவினர் உட்பட ஆறு ...

கோவை: தமிழகத்தில் உள்ள பெண் மேயர்கள், துணை மேயர்கள், உள்ளாட்சி பெண் பிரதிநிதிதிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி கோவையில் இன்று காலை தொடங்கியது. இந்த பயிற்சியில் கோவை திண்டுக்கல், வேலூர், மதுரை, ஈரோடு, தாம்பரம், காஞ்சிபுரம், கரூர், கடலூர், சிவகாசி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பெண் மேயர்கள், நாகர்கோவில், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருச்சி, சேலம், சிவகாசியை ...

கோவை மாவட்டத்தில் கலந்து சில தினங்களாகவே இரவு நேரங்களில் பனிப்பொழிவு காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று விளக்கத்திற்கு மாறாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது . சாலையில் வாகனங்கள் தெரியாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதன் காரணமாக சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து செல்கின்றன. மேலும் ...

கோவை தெலுங்குபாளையம் பனைமரத்தூரை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மனைவி ஹேமலதா (வயது 40). இவர் கோவை கோர்ட்டில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் தனியார் பஸ்சில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பஸ் அவினாசி ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி நிறுத்தத்தில் நின்ற போது, ஹேமலதாவின் அருகில் நின்ற இளம்பெண் ஒருவர் திடீரென கூட்ட ...

கோவை சவுரிபாளையம் மாதா கோவில் வீதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 37), ஆட்டோ டிரைவர். இவரது மகன் தவ்சிக் மவுலிஸ் (13). குட்கா, சிகரெட் பழக்கமுடைய இவர் பள்ளிக்கு செல்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று சிறுவன் மவுலிஸ் சவுரிபாளையம் அருகே நின்று கொண்டு சிகரெட் பிடித்துள்ளார். இதை அந்த வழியாக ஆட்டோவில் வந்த அவரது ...

சென்னை: பயங்கரவாதிகளின் புகலிடமாக தமிழகம் மாறி வருகிறது என பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழகஉளவுத் துறை ஆழ்ந்த உறக்க நிலையில் உள்ளது. இதனால், தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது. மங்களூரு குண்டுவெடிப்பு குறித்த முதல்கட்ட விசாரணையில், ஷரீக், போலி அடையாள ...

சென்னை: மத்திய அரசின் ரோஜ்கார் மேளா எனப்படும் வேலைவாய்ப்பு கண்காட்சி இன்று நடக்கிறது. அந்த கண்காட்சியில் பங்கேற்கும் 71 ஆயிரம் பேருக்கு காணொலி காட்சி மூலமாக பிரதமர் மோடி பணி நியமன கடிதங்களை வழங்குகிறார். கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகளில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள், பணியிலிருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்பாக ...

காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த ஆறு மணி நேரத்திற்குள் வலுவிழக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவுகிற காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு – வடமேற்கு திசையில் தெற்கு ஆந்திரா, தமிழக – புதுச்சேரி கடற்கரை நோக்கி நகர்ந்து இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும் என்று ...