கோவை மணியகாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தீபக் அரோரா. இவரது மனைவி பிரியா அரோரா. இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகனும், 13 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் 15 வயதான இவர்களது மகன், பிரியா அரோராவின் காரை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றுள்ளார். இதை பிரியா ...
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் பத்மநாபபுரம், குளச்சல், குழித்துறை, கொல்லங்கோடு ஆகிய நான்கு நகராட்சிகளும் தி.மு.க வசம் உள்ளன. பத்மநாபபுரம் நகராட்சி சேர்மனாக அருள்சோபன் இருக்கிறார். துணைத் தலைவராக இருந்த தி.மு.க-வைச் சேர்ந்த மணி சமீபத்தில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இதையடுத்து காலியாக இருந்த துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. ...
டெல்லி: அருணாச்சல பிரதேச எல்லையில் சீனாவின் ஊடுருவல் முயற்சிகள் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று போராட்டம் நடத்தினர். அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டாரில் சீன ராணுவ வீரர்கள் ஊடுருவ முயன்றனர். இதனை நமது ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். சீனாவின் இந்த ஊடுருவல் முயற்சி நாட்டில் பெரும் அதிர்ச்சியை ...
இந்தியாவின் வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் யார்? என்ற முதல் 50 பேர் பட்டியலை வெளியிட்ட மத்திய அரசு. இந்தியாவில் வேண்டுமென்றே கடனை திருப்பிச் செலுத்தாதவர்களின் பட்டியலை மத்திய அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவின் முதல் 50 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ள மத்திய அரசு, வங்கிகளுக்கு ரூ.92,570 கோடி செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. ...
எல்பிஜி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விலைவாசி உயர்வால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். கேஸ் சிலிண்டர்களைத் தவிர்க்க பலர் இன்டக்ஷன் அடுப்புகள் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அதிக மின்சாரம் தேவைப்படுகிறது. ஒரு பக்கம் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, மறுபக்கம் மின்சாரக் கட்டணம் உயர்வு என மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். கேஸ் சிலிண்டர் அல்லது இண்டக்ஷன் பயன்படுத்தினால் ...
ப்யாங்யங்: வட கொரியாவில் மக்கள் சிரிப்பதற்கும், மது அருந்துவதற்கும் அதிரடி தடை விதித்துள்ளார் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன். தனது தந்தையும், வட கொரியா முன்னாள் அதிபருமான கிம் ஜாங் இல்லின் நினைவு தினத்தையொட்டி, இந்த தடை அங்கு அமலுக்கு வந்திருக்கிறது. இந்த தடையை மீறுவோருக்கு சிறைத் தண்டனை, நாடு கடத்துதல் போன்ற தண்டனைகள் ...
கரோனா அதிகரிப்புக்கு எதிராக இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க மக்கள் விரும்பியதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. பெய்ஜிங்: சீனாவில் உள்ள சந்தைகளில் திடீரென எலுமிச்சையின் வரத்தும் விற்பனையும் சூடுபிடிக்கத் தொடங்கியருக்கிறது. கரோனா அதிகரிப்புக்கு எதிராக இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க மக்கள் விரும்பியதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. ஒரு வாரத்துக்கு ...
டெல்லி: உலக நாடுகளில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பை பரிசோதனையை தீவிரப்படுத்த மாநில அரசுக்கு ஒன்றிய அரசு கடிதம் எழுதி உள்ளது. உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி ...
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. அப்போது பேசிய அவர் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார். அவர் பேசிய போது, எனது சொத்து கணக்கை வெளியிடும் அதே நாளில் முதல்வர் மு.க ஸ்டாலின், திமுக அமைச்சர்கள், பினாமிகள், உறவினர்களின் சொத்து பட்டியலை வெளியிட உள்ளேன். முதல்வர் மு.க ஸ்டாலின், தனக்கு ...
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 27ம் தேதி நடைபெறும் என அதிமுக இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற கோஷத்தால் உட்கட்சி பூசல் ஏற்பட்டது. இதன்காரணமாக ஓ.பன்னீர் செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கட்சியில் பிளவு ஏற்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து ...













