இலங்கை – இந்​தியா அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் போட்டி காலே சர்​வ​தேச மைதானத்​தில் நடை​பெற்று வந்​தது. இதன் முதல் இன்​னிங்​ஸில் இந்​திய அணி 462 ரன்​கள் குவித்​தது. அதி​கபட்​ச​மாக தேவ்​தத் படிக்​கல் 167, கே.எல்​.​ராகுல் 82, துருவ் ஜூரெல் 51 ரன்​கள் விளாசினர். அதேவேளை​யில் இலங்கை அணி 284 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக சோனல் ...

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் மேற்குப் பகுதியில் காமரூன் எல்லை அருகே உள்ள சாம்போய் கிராமத்தில் இயங்கி வந்த சட்டவிரோதத் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.பாபுவா நகரிலிருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ள சாம்போய் பகுதியில் அமைந்திருந்த திறந்தவெளித் தங்கச் சுரங்கத்தில், நிலத்தடிச் சுரங்கப் பாதைகள் ...

இறைவன் முன்​பாக அனைத்து உயிர்​களும் சமமானதே என தெரி​வித்​துள்ள சென்னை உயர் நீதி​மன்ற நீதிபதிகள், வழி​பாட்​டுத் தலங்​களில் யாருக்​கும் எந்த பாகு​பாடும் காட்ட இடமில்லை என திட்​ட​வட்​ட​மாக தெரி​வித்​துள்​ளனர். காஞ்​சிபுரம் தேவ​ராஜ சுவாமிகள் தேவஸ்​தானம், வரத​ராஜப் பெரு​மாள் கோயி​லில் உள்ள மணவாள மாமுனிகள் சன்​ன​தி​யில் பிராமணர் அல்​லாத தென்​கலை வைணவ பக்​தர்​களிடம் சுவாமி தரிசனம் மற்​றும் ...

முதல்​வரின் விரி​வான மருத்​து​வக் காப்​பீட்​டுத் திட்​டத்​தின் கீழ் காப்​பீட்​டுத் தொகை ரூ.25 லட்​ச​மாக உயர்த்​தப்​படு​கிறது என்று முதல்​வர் விஜய் அறி​வித்​துள்​ளார். சட்​டப்​பேரவை நேற்று காலை கூடியதும் 110 விதி​யின் கீழ் பல்​வேறு அறி​விப்​பு​களை வெளி​யிட்டு முதல்​வர் விஜய் பேசி​ய​தாவது: ஒரு உயி​ரின் மதிப்​பை, அவரது வரு​மானம் தீர்​மானிக்​கக் கூடாது. வசதி படைத்​தவர், வசதி குறை​வான​வர் என்ற நிலை, ...

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் , விதி எண் 110-ன் கீழ், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் மக்கள் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள ஏதுவாக அரசு சார்பில் வாகனம், வாகனப் படி மற்றும் உதவியாளர் படி வழங்கும் வகையில் அறிவிப்புகளை வெளியிட்டார்.முதல்வர் பேசுகையில், “கடந்த 12-ம் தேதி காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதி ...

சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் விஜய் நேற்று, இந்து சமய அறநிலையத் துறை சார்பில், விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில், ரூ.23 கோடியே 67 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள முடிகாணிக்கை மண்டபம், அன்னதானக் கூடம், விருந்து மண்டபங்கள் மற்றும் 235 பூஜைப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார். அறநிலையத்துறைக்கு தமிழ்நாடு அரசுப் ...

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தில் முழுமையான ஏற்றுமதி, இறக்குமதி எக்சிம் செயல்பாடுகள் மற்றும் ‘மிஷன் சமுத்ரா’ திட்டத்தை கேரள முதல்வர் வி.டி.சதீசன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு தொழில்துறை அமைச்சர் பி.கே.குஞ்ஞாலிகுட்டி தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் வி.டி.சதீசன் பேசுகையில், “விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகம் உலகிற்கான கேரளாவின் வளர்ச்சி நுழைவாயிலாகும். ...

தென் மாநிலங்களின் முதல்வர்கள் மாநாடு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் சென்னையை அடுத்த கோவளம் நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய- மாநிலங்களிடையேயான கவுன்சில் செயல்பட்டு வருகிறது. மாநிலங்களிடை கவுன்சிலுக்கு  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை வகிக்கிறார். மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு ...

இந்தியாவின் கிராமப்புற வாழ்வாதாரம், வேளாண் வளர்ச்சி, கலாச்சாரம் ஆகியவற்றில் தென்னை முக்கியப் பங்கு வகிக்கிறது.கற்பக விருட்சம்’ எனப் போற்றப்படும் தேங்காய், உணவு, பானம், மருந்து, நார், மரப்பொருள், எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கான வளங்களை வழங்குகிறது. இந்தியாவில் சுமார் 3000 ஆண்டுகளாக தேங்காய் சாகுபடி நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இத்துறையைச் சார்ந்து சுமார் 3 கோடி ...

ஈரான் விஷயத்தில் தற்போது முக்கிய பேச்சுவார்த்தை கருவியாக இருக்கும் ஓமான் நாட்டிற்கு மிரட்டல் விடுத்துளார் டிரம்ப், ஏற்கனவே ஒட்டுமொத்த முதலீட்டு சந்தையும் ஈரான் – அமெரிக்கா மத்தியில் ஜூன் மாதம் செய்யப்பட்ட அமைதி ஒப்பந்தம் தொடர்பான 60 நாட்கள் இன்றுடன் முடிகிறது.இதனால் மீண்டும் போர் துவங்குமா என்ற அச்சத்தில் இருக்கும் வேளையில் டிரம்ப் மீண்டும் தனது ...