கடந்த 20ஆம் தேதி தமிழக சட்டசபையில் பொதுபட்ஜெட்டும், மறுநாளான 21ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் துறைவாரியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அப்போது, நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் மற்றும் ஊரக வளர்ச்சித்துறைகளின் மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது. ...
சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் கஞ்சாவை விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் மற்றும் ...
மதுரை உயர்நீதிமன்றத்தில் தற்பொழுது ஆற்று மணல் தொடர்பான மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. குறிப்பாக கரூரை சேர்ந்த குணசேகரன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுவில் தன்னுடைய குறைகளை பற்றி தெரிவித்து இருக்கிறார். குறிப்பாக கரூர் காவிரி ஆற்றில் தொடர்ச்சியாக சட்டவிரதமாக மணல் எடுக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் அந்த பகுதிகளில் ...
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தயிர் பாக்கெட்டுகளில் தஹி என்ற இந்தி வார்த்தையைப் பயன்படுத்த வேண்டுமென்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கூறியது. அதன்படி, தமிழகத்தில், தயிர்பாக்கெட்டுகளில் தஹி( தயிர்), கர்நாடகத்தில் தஹி( மோசரு) என்று மாநில மொழிகளை அடைப்புக்குள் கொண்டு வரவேண்டுமென்று அறிவுறுத்தியது. ...
புதுடெல்லி: நவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி சர்ப்ரைஸ் விசிட் மேற்கொண்டு, பணிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சியில் கவுன்சில் ஹவுஸ் என்று அழைக்கப்பட்ட நாடாளுமன்றக் கட்டிடம், வைஸ்ராய் லார்ட் இர்வினால் கட்டப்பட்டது. இது, சுமார் 96 வருடங்களுக்கு முன் ...
அதிமுக – பாஜக கூட்டணியில்தான் இருக்கிறது என்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கூட்டணியில்தான் போட்டியிட்டோம். அதேபோல, நாடாளுமன்ற தேர்தலுக்கும் கூட்டணியோடுதான் பயணம் செய்து வருகிறோம் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்து அவர் பேசுகையில், ...
சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் செயல்படும், ருக்மிணி தேவி நுண்கலைக் கல்லூரியில் நடனம் உள்ளிட்ட கலைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இங்கு, மாணவியருக்கு பேராசிரியர் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. புகாரின் அடிப்படையில், விசாரணை குறித்து தமிழக டிஜிபிக்கு அனுப்பி நோட்டீஸை தேசிய மகளிர் ஆணையம் திரும்பப் பெற்றது. அதன் பின்னர், கல்லூரியில் திடீர் ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதி கெம்பநாயக்கனூர் மலை கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி என்பவரது மகன் மூர்த்தி (25). பட்டதாரியான இவர் வேலை கிடைக்காததால் வீட்டில இருந்து கொண்டு மாடு மேய்ப்பது உள்ளிட்ட வேலைகளை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை மூர்த்தி தனது கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியின் பின்புறம் உள்ள ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஆலத்துக்கோம்பை காலனியைச் சேர்ந்தவர் கிட்டான் (65). கூலித்தொழிலாளியான இவர் ஏழு வெள்ளாடுகள் வளர்த்து வருகிறார். வீட்டின் அருகே உள்ள காலியிடத்தில் கொட்டகை அமைத்து ஆடுகளை கட்டி வைத்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 9 மணி அளவில் திடீரென ஆட்டுக் கொட்டகை தீப்பிடித்து எரிவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கேர்மாளம் வனச்சரகம் கெத்தேசால் வனப்பகுதியில் வனச்சரகர் தினேஷ் தலைமையில் வனத்துறை ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது வனப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. ஏதாவது வனவிலங்குகள் இறந்து கிடக்கிறதா என வனத்துறையினர் தேடிப் பார்த்தபோது அங்கிருந்த ஓடையின் கரையில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை இறந்து கிடந்ததை ...













