பெங்களூரு: கர்நாடக முதல்வர் பதவிக்கு சிவகுமார், சித்தராமையா ஆகியோரில் யாரை தேர்வு செய்வது என காங்கிரசுக்கு இடியாப்ப சிக்கல் ஏற்பட்டுள்ளது. முடிவு எடுக்க முடியாமல் அக்கட்சி மேலிடம் திணறுகிறது. காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா என மும்முனைப் போட்டியால் பெரும் குழப்பம் துவங்கி உள்ளது. ...

கோவை குடியிருப்பு பகுதியில் புகுந்த அரிய வகை உயிரினம் எரும்பு தின்னி.. வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பினர் மீட்டு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். உலகில் உள்ள உயிரினங்களில் மனிதர்களின் கண்டவுடன் அடித்து கொன்று விடுகின்றனர். இதனால் விலங்கள் சில அழிந்து விட்டன. சில அழிவின் பாதையிலே பயணித்து வருகின்றன. அந்த வகையில் ...

கோவை இருகூர் சாலையில் இரட்டை புளியமரம் அருகே உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் 24 மணி நேரமும் மதுபானம் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதிகாலை அந்த கடைக்கு மது வாங்குவதற்காக முழு போதையில் காரை வேகமாக இயக்கி வந்த நபர், காரை வேகமாக கடையின் அருகில் இருந்த டிரான்ஸ்பாரம் அருகில் நிறுத்த முயன்றார். ஆனால் கட்டுப்பாட்டை ...

பெங்களூரு-தன் வீட்டில் வளர்த்த நாய்க்கு புத்தாடை, தொப்பி அணிவித்து, பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் அரவிந்த் லிம்பாவளி ‘கேக்’ வெட்டி கொண்டாடினார்.பாஜக வை சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் அரவிந்த லிம்பாவளி. இவர், மஹாதேவபுரா முன்னாள் எம்.எல்.ஏ.,நடந்து முடிந்த தேர்தலில், இவரது மனைவி மஞ்சுளா இதே தொகுதியில் வெற்றி பெற்றார்.பெங்களூரு நியூ திப்பசந்திராவில் தன் வீட்டில் உள்ள ...

டெல்லி : தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 1ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் நிறைவடைகிறது. இந்த 4 மாதங்களில் பெய்யும் மழையை இந்திய விவசாயிகள் பிரதானமாக நம்பி இருக்கின்றனர். அதன்படி இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கேரளாவில் ...

கடந்த 5 ஆண்டுகளாக கேரளாவை குலை நடுங்க செய்த காட்டு யானையான அரிக்கொம்பனின் கதையை மலையாளத்தில் படமாக எடுக்க உள்ளார்கள்.. கடந்த 5 ஆண்டு காலமாக இடுக்கி மாவட்டத்தின் கேரள – தமிழக எல்லை கிராமங்களை அச்சுறுத்தி வந்த ஒற்றை காட்டு யானை அரிக்கொம்பன் (அரிசி கொம்பன்). சின்னக்கனல், சந்தனபாறை உள்ளிட்ட பல பகுதிகளில் புகுந்து ...

சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது சலீம். இவர் மகள் தமசுல் பாத்திமா, (வயது 15). முகமது சலீமின் உறவினர் சென்னை கோட்டூரைச் சேர்ந்த அப்துல் ரசாக். இவரின் மகள் சுமையா பாத்திமா (வயது 17). இந்த இரண்டு குடும்பத்தினரும் ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்திலுள்ள வஜ்ரகரூர் பகுதியில் வசிக்கும் தங்களின் உறவினர் வீட்டு துக்க ...

கோவை மாவட்டம் கோமங்கலம் அருகே உள்ள நட்டுக்கல்பாளையம்-பழையூர் ரோட்டில் உள்ள ஓடை அருகே கோமங்கலம் போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் குமார் ( 35 )சரவணன் (49) சதீஷ்குமார் (27) ராமன் ( 29 ) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ...

கோவை உடுமலை அருகே உள்ள சின்ன வீரம்பட்டி மீனா நகரை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் ( வயது 47) இவர் அரசு பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார் .நேற்று கோவை -பொள்ளாச்சி பஸ்சில் பணியில் இருந்தார். அப்பொழுது அதே பஸ்சில் குடிபோதையில் பயணம் செய்த ஒருவரிடம் கண்டக்டர் கிருஷ்ணகுமார் டிக்கெட்டுக்கு பணம் கேட்டார்.அப்போது அந்த ஆசாமி ...

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் ரோட்டில் உள்ள ஓம் முருகா விதியைச் சேர்ந்தவர் குணசேகரன் ( வயது 46) வியாபாரி .இவர் கடந்த 9-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு செங்கத்துறையில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்று விட்டார். நேற்று மாலை திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது ...