கோவை மாவட்டம் வால்பாறை அருகே மாணிக்கா மாதா சந்திப்பில் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அனைவருக்கும் அருள் பொழிந்து வரும் அன்னை ஆரோக்கிய மாதாவின் கெபியை அனைவருடைய ஆதரவால் புதுப்பொலிவுடன் அமைக்கப்பட்டு ஆசீர்வாத விழா கோவை ராமநாதபுரம் மறைமாவட்ட மேதகு ஆயர் டாக்டர் போல் ஆல்பர்ட் தலைமையில் புனித லூக்கா ஆலய பங்கு தந்தை ஜிஜோ மலப்பிரவனால் மற்றும் பங்கு மக்கள் முன்னிலையில் நடைபெற்ற மந்திரிப்பு விழாவில் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..