கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள காக்கா பாளையத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். கட்டிட தொழிலாளி. அவரது மனைவி மணிமேகலை. இவர்களுக்கு தீபக் குமார் ( வயது 10) வெற்றிவேல்( வயது 8) ஆகிய இருமகன்கள் உள்ளனர். காக்காபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தீபக் குமார் 5-ம்வகுப்பும் வெற்றிவேல் 3-ம் வகுப்பும் படித்து வந்தனர் .இந்த நிலையில் ...

கோவை ராமநாதபுரம்,கணேசபுரம் மருதாச்சலம் வீதியைச் சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் மணிகண்டன் (வயது 38) .ஆட்டோ டிரைவர் இவரது மனைவி சரண்யா (.வயது 30) இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சரண்யா கடந்த 6 மாதங்களாக கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் மணிகண்டன் பீளமேடு கொடிசியா ஆட்டோ ஸ்டாண்டில் ...

கோவை சுந்தராபுரம் குறிச்சி காந்திஜி ரோட்டை சேர்ந்தவர் ராஜாராம். இவரது மகள் பிரியதர்ஷினி (வயது 15) குனியமுத்தூர் உள்ள அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இவரது பிறந்த நாள். கேக் வெட்டிவிட்டு தோழி சகானா வீட்டுக்கு சாக்லேட் கொடுப்பதற்காக தனது தந்தையுடன் சென்றார்.தனது தந்தையிடம் தோழி வீட்டில் இருந்துவிட்டு ...

இரவு முழுவதும் அங்கேயே இருக்கும் என வனத் துறையினர் கணித்து இருந்த வேளையில், இரவு 12 மணி அளவில் சுமார் 15 கிலோ மீட்டர் நடந்தே பயணித்து சுருளி அருவி செல்லும் சாலையில் தனியார் தோட்டத்திற்கு சென்றது. இடுக்கி மாவட்டம் சின்னக்கானல், சாந்தாம்பாறை பகுதிகளில் உயிர் பலி வாங்கிய அரிசி கொம்பன் என்ற ஒன்றை யானை ...

கோவை ,மாவட்டத்தில், தேசிய பறவையான மயில் தொடர்ந்து உயிரிழந்து வரும் சம்பவம் தொடர்கதை ஆகி வருகிறது. சமீபத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த விவசாயிகள் மயில்களால் பயிர்கள் சேதம் அடைவதாக அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தனர். மேலும் சில விவசாயிகள் சட்ட விரோதமாக பயிர்களை சேதப்படுத்தும் பறவைகள், ...

கணவர் வேலைக்கு செல்லாததால் புதுப்பெண் தூக்கு போட்டு தற்கொலை.. கோவை பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரம் ,ரேணுகா தேவி கோவில் வீதியை சேர்ந்தவர் முத்துக்குமார்.கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஸ்ரீ லட்சுமி ( வயது 20) இவர்களுக்கு 27 -11- 20 22 அன்று திருமணம் நடந்தது. இவரது கணவர் கடந்த 2நாட்களாக வேலைக்கு செல்லவில்லை,இதனால் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ...

கோவை அருகே சி.ஆர்.பி.எப். வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. கோவை துடியலூர் அருகே உள்ள குருடம்பாளையம்,கதிரி நாயக்கன் பாளையத்தில் மத்திய ஆயுதப் படை ( சி.ஆர்.பி.எப்). பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு சி.ஆர்.பி.எப். வீரராக பணிபுரிந்து வந்தவர் ஜெகன் (வயது 32) இவரதுதந்தை பெயர் குணசேகரன். சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ...

விஷம் குடித்து 80 வயது மூதாட்டி தற்கொலை.. கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள வடக்கலுரை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி அங்காத்தாள் ( வயது 80) இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் வாழ்க்கையில்வெறுப்படைந்து நேற்று சாணி பவுடரை கரைத்துக் குடித்தார். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் ...

கோவை : ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் யாதவ் ( வயது 27) இவர் சரவணம்பட்டியில் உள்ள வாட்டர் பாட்டில் தயாரிப்பு நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.நேற்று இவர் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென்று மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார். ...

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள சோமந்துறை சித்தூர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 45) இவரது மகன் தினேஷ் ( வயது 17)சிவக்குமாரின் மனைவி உடல்நல குறைவு காரணமாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் .இந்த நிலையில் சிவகுமார் நேற்று இரவு வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் தனது மனைவிக்கு சாப்பாடு கொண்டு சென்றார். ...