தமிழக அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களுக்கு இணையாக, சமூக வலைதளங்களிலும் புதிய முதலமைச்சர் சி.ஜே.ஜோசப் விஜய்யின் செல்வாக்கு விண்ணைத் தொட்டுள்ளது. தமிழக முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் ஒரே நாளில் 1 மில்லியன் (10 லட்சம்) ஃபாலோவர்ஸ் என்ற மைல்கல்லை எட்டிப் பிடித்துள்ளது. நேற்று வரை சுமார் 4 லட்சம் பேரால் மட்டுமே பின்தொடரப்பட்டு ...

தமிழ்நாட்டின் 13வது முதலமைச்சராகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்  10.05.2026 பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனையடுத்து என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், கீர்த்தனா, பிரபு உள்ளிட்ட தவெக எம்.எல்.ஏக்கள் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். ...

தமிழ்நாட்டின் முதலமைச்சரான விஜய், முன்னாள் முதலமைச்சரான ஸ்டாலினை, அவரின் ஆழ்வார்ப்பேட்டை வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.அப்போது வாசலில் நின்று விஜயை வரவேற்ற உதயநிதி ஸ்டாலின், கட்டியணைத்தார். தொடர்ந்து உள்ளே சென்ற விஜய், ஸ்டாலினிடம் வாழ்த்துப் பெற்றார். அப்போது இருவரும் பொன்னாடை போர்த்தி, புன்னகைகளையும் பூங்கொத்துகளையும் பரிமாறிக் கொண்டனர். தொடர்ந்து எதிர்க் கட்சித் தலைவர் ...

தமிழக முதலமைச்சர் விஜய்க்கு இன்று (மே 11) காலை முதல் மத்திய அரசின் உயரிய பாதுகாப்பான ‘இசட் பிளஸ்’ (Z+) பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.இதற்காக டெல்லியிலிருந்து சிறப்புப் பாதுகாப்புப் படை வீரர்கள் சென்னை வருகை தந்து தங்களது பணிகளைத் தொடங்கியுள்ளனர். முதல்வரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதப்பட்ட சூழலில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த அதிரடி ...

முதல்​வ​ராக பதவி​யேற்ற பின் முதல்​வர் ஜோசப் விஜய் அறி​வித்த திட்​டங்​களுக்கு பாமக மற்​றும் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சிகள் வரவேற்பு தெரி​வித்​துள்​ளன.இது தொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட அறிக்​கை​களில் கூறி​யிருப்​ப​தாவது:  ராம​தாஸ்: முதல்​வ​ராக பதவி​யேற்​றவுடன் 200 யூனிட் மின்​சா​ரம் இலவச​மாக வழங்​க​வும், போதை ஒழிப்​புக்கு சிறப்​புப் படை உரு​வாக்​க​வும் முதல்​வர் ஜோசப் விஜய் முதல் கையொப்​பமிட்​டதை வரவேற்று நன்​றியை ...

ஈரான் – அமெரிக்கா போரால் மத்திய கிழக்கில் பதற்றம் நிலவுகிறது. எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.பல்வேறு நாடுகளிலும் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் வணிக சிலிண்டர் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த சூழலில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி பேசியதாவது:- மேற்காசிய போர் தாக்கத்தை எதிர்கொள்ள, ...

2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு மிகப்பெரிய அரசியல் நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. வெறும் 47 இடங்களை மட்டுமே கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட தக்கவைக்க முடியாமல் போனது, கட்சியின் அடித்தளத்தையே ஆட்டிப்பார்த்துள்ளது. பல முக்கியத் தொகுதிகளில் டெபாசிட் இழந்ததுடன், மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்ட அதிமுகவின் இந்த வீழ்ச்சி, தொண்டர்கள் ...

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் “சிங்கப்பெண்” என்ற பெயரில் புதிய சிறப்பு அதிரடிப்படை அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேற்ற பின்னர், தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளை செயல்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முதல்வர் பதவியேற்ற தினத்தில் வெளியிடப்பட்ட கோப்புகளில் ...

தமிழக முதல்​வ​ராக பதவி​யேற்ற ஜோசப் விஜய்க்கு பிரதமர் மோடி, இலங்கை அதிபர், கர்​நாட​கா, தெலுங்​கானா மாநில முதல்​வர்​கள் உட்பட பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வாழ்த்து தெரி​வித்​தனர். இது தொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட வாழ்த்துச் செய்​தி​களில் கூறி​யிருப்​ப​தாவது: பிரதமர் மோடி: தமிழக முதல்​வ​ராக பதவி​யேற்​றுள்ள ஜோசப் விஜய்க்கு வாழ்த்​துகள். அவரது பதவிக்​காலம் சிறப்​பான​தாக அமைய நல்​வாழ்த்​துகள். மக்​களின் ...

தமிழ்நாட்டில் விஜய் தலைமையில் பதவியேற்றுள்ள புதிய அரசில் அவருடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், சிடிஆர் நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகிய 9 பேர் அமைச்சர்களாகியுள்ளனர். அவர்களை பற்றிய தகவல்கள் இதோ ஆனந்த் புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (வயது 61), ...