பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ தனது வாழ்க்கையில் கடந்து வந்த பாதையை எழுதிய தடையொன்றுமில்லை… ஒரு கிராமத்து சிறுமி அரசியல்வாதியான கதை.. புத்தகத்தை “அன்பு தங்கை சௌமியாவிற்கு அன்புடன் வானதி… என்று கையொப்பமிட்டு புத்தகத்தை வழங்கினார் இந்த புத்தகத்தைப் பெற்றுக் கொண்ட பா.ஜ.க ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் சௌமியா ...
சிலிண்டர் வெடித்தால் எப்படி பால்ஸ் குண்டுகள் இருக்கும் ? இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்!!! கோவையில் இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்கள் சந்தித்தார்:- அந்த சந்திப்பில் அவர் கூறும் பொழுது.. சிலிண்டர் வெடித்தால் எப்படி பால்ஸ் குண்டுகள் இருக்கும். காவல்துறை இந்த விவகாரத்தை சரியாக விசாரிக்க வேண்டும். ...
லண்டன்: கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு இடையே பிரிட்டன் பிரதமராக லிஸ் டிரஸ் பொறுப்பேற்றார். அவரது தலைமையிலான அரசு வரி குறைப்பு திட்டங்களில் மேற்கொண்ட குளறுபடியான நடவடிக்கைகளையடுத்து பிரிட்டன் பொருளாதாரம் மேலும் நெருக்கடிக்கு உள்ளானது. இதனால், டாலருக்கு நிகரான பவுண்ட் மதிப்பு கணிசமாக வீழ்ச்சியடைந்தது. ஏற்கெனவே வாழ்க்கை செலவினம் அதிகரித்து அவதிக்குள்ளான பிரிட்டன் மக்களுக்கு பவுண்ட் மதிப்பில் ...
குஜராத் மாநில தலைநகர் காந்தி நகரில் பாதுகாப்பு தளவாடக் கண்காட்சி நடந்து வருகிறது. அதில் பாதுகாப்புத் துறையில் உற்பத்தி செய்யுங்கள் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்பொழுது அவர் பேசுகையில் தனியார் துறையினர் இந்த இந்திய பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் முதலீடு செய்ய ...
திமுக செய்தித் தொடர்பாளராக இருந்து வந்தவர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். இவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், `தி.மு.க செய்தித் தொடர்பு செயலாளர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் தி.மு.க-வின் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு ...
18 மாதங்களுக்குள் பொதுத் துறையில் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியை பிரதமர் மோடி கடந்த ஜூன் மாதம் வழங்கினார் என்றும் அதன் படி 75,000 இளைஞர்களுக்கு அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களின் கீழ் வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும் அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘சொன்னதை செய்வார் ...
சென்னை: அரசியலிலிருந்து விலகுவதாக நமது எம்ஜிஆர் மற்றும் நமது அம்மா நாளிதழ்களின் முன்னாள் ஆசிரியரான மருது அழகுராஜ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: எழுத்து, பேச்சு உள்ளிட்ட அரசியல் நடவடிக்கைகளில் இருந்து முற்றிலும் என்னை விடுவித்துக் கொள்கிறேன். இது காலம் வரை முதுகு தட்டி கொடுத்தவர்களுக்கு நன்றி. என் கருத்துகளால் யாரேனும் ...
மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்குமா ? தமிழக அரசு: பண்டிகை காலத்தில் குடும்பங்கள் நிம்மதியாக வாழ வேண்டும் – பா.ஜ.க மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., மோடி மகள் திட்டம்: தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு ரூ.10,000 கல்வி உதவி தொகை – பா.ஜ.க, தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் ...
பிரிட்டன்: இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். லிஸ் ட்ரஸ் பதவியேற்ற 45 நாட்களுக்குப் பிறகு ராஜினாமா செய்தார். பிரதம மந்திரி லிஸ் ட்ரஸ் இன்று ராஜினாமா செய்தார். அதே நேரத்தில் இங்கிலாந்து உள்துறை செயலாளர் நேற்று ராஜினாமா செய்தார். ...
ஆறுமுக சாமி அறிக்கை ப்ரொபஷனல் கிடையாது- அன்புமணி ராமதாஸ். கோவை விமான நிலையத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் இந்தியாவில் உள்ள பின்னலாடை தொழில் அதிகமாக கொங்கு பகுதியில் உள்ளதாகவும் தற்போது 40% ஆர்டர் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார். அத்திகடவு திட்டம் ஏன் இன்னும் முடிக்கவில்லை? என ...