தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி திருப்பங்களுக்கு மத்தியில், முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு மீண்டும் அமலுக்கு வந்துள்ளது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி தோல்வியை தழுவியதை தொடர்ந்து, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள உதயநிதியின் ‘குறிஞ்சி’ இல்லத்திற்கு அளிக்கப்பட்டிருந்த 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு ...

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி மூன்று நாட்கள் ஆகிவிட்ட நிலையில், புதிய அரசு அமைப்பதற்கான அரசியல் பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளன.தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடந்தது . இதில் தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 85.15 சதவீத வாக்குகள் பதிவானது. மே 4 ஆம் தேதி வாக்கு ...

தமிழகத்​தில் அதிக இடங்​களில் வெற்றி பெற்ற தவெக தலை​வர் விஜய்​யிடம் ஆளுநர் மாளி​கை​யிலேயே பெரும்​பான்​மையை நிரூபிக்​கக் கூறியது அரசி​யலமைப்பு சட்ட ரீதி​யாக சரி​யா, தவறா என சென்னை உயர் நீதி​மன்ற சட்ட நிபுணர்​கள் விளக்​கம் அளித்​துள்​ளனர். ஆட்சியமைக்க தவெகவுக்கு ஆளுநர் அழைப்பு விடுக்காத விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதி​மன்ற மூத்த வழக்​கறிஞர் அபுடு​கு​மார் ராஜரத்​தினம் ...

மேற்காசிய பிராந்தியத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வந்த தற்காலிகப் போர் நிறுத்தம் கேள்விக்குறியாகும் வகையில், ஈரானின் முக்கியத் துறைமுகங்கள் மீது அமெரிக்க ராணுவம் அதிரடித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. போர் பதற்றம் தணிந்து வருவதாகக் கருதப்பட்ட சூழலில், இந்தத் திடீர் நடவடிக்கை உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மிகவும் ...

திமுக தலைமையில் இருந்த 16 வது சட்டப்பேரவையை கலைத்து தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளை வென்றுள்ளது. ஆட்சி அமைக்க 118 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவைப்படுவதால் தவெக பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனிடையே சென்னை ...

பிரபல தயாரிப்பாளரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சவுத்ரி உடலுக்கு தவெக தலைவர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். பிரபல தயாரிப்பாளரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சவுத்ரி ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்டவர். இவர் சூப்பர் குட் பிலிம்ஸ் வாயிலாக நாட்டாமை, சூர்யவம்சம் போன்ற பல வெற்றிப்படங்களைக் கொடுத்துள்ளார். சூப்பர் குட் ஃபிலிமஸ் தயாரிப்பு படங்கள் என்றாலே மக்கள் ...

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக தனித்து 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிக இடங்களை கைப்பற்றிய கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஆனால் போதிய பெரும்பான்மை இல்லாததால் ஆளுநர் இதுவரை ஆட்சியமைக்க ...

 பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், இன்று பீகாரில் பாஜக தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் பீகாரில் பெரும்பான்மை பலத்தைப் பெற்றுள்ள நிலையில், முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவருடன் மற்ற அமைச்சர்களும் இன்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள். பாட்னாவில் ...

தமிழக அரசியலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ள நிலையில், ஆளுநர் தரப்பிலிருந்து இதுவரை முறையான அழைப்பு விடுக்கப்படவில்லை.இதற்கிடையில், விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த கான்வாய் பாதுகாப்பு திடீரென விலக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவெக-வின் ...

விஜய் தலைமையில் 2024 பிப்ரவரி 2 அன்று தொடங்கப்பட்ட இந்தக் கட்சி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து அனைத்து 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகள் வெளியான பின்னர், தமிழக வெற்றி கழகம் தனிப்பெரும் கட்சியாக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்க தேவையான ...