2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளா்ந்த நாடாக்க இணைந்து செயல்படுவோம், வாருங்கள்’ என்று காங்கிரஸ் கட்சிக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தை திங்கள்கிழமை மக்களவையில் தாக்கல் செய்து, அதன் மீதான விவாதத்தை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சா்வானந்த சோனாவால் தொடங்கி வைத்துப் பேசியதாவது: 2014-ஆம் ஆண்டு வரை ...

அமெரிக்காவில் கடந்த 2024ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரி புதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என இந்தியாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தது. ஆனால், அதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்ததால், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடந்த ...

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று (பிப்.01) பழனி கோயிலுக்கு காவடி எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், தைப்பூச திருவிழா நம் தமிழினத்திற்கு நெருக்கமான விழா. தமிழக மக்கள் மகிழ்ச்சியோடு வாழவும், கட்சி மூத்த தலைவர் எச்.ராஜா நலம் பெறவும் முருகப்பெருமானிடம் வேண்டுதல் வைத்திருக்கிறேன். நம் நாட்டின் ...

தவெக கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்கவிழா இன்று (பிப்.2) பனையூரில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய தவெக தலைவர் விஜய், “தமிழ்நாட்டில மிகப்பெரிய கட்சியாக வளர்ந்திருக்கோம்.இன்னைக்கு நாம அரசியலுக்கு வந்ததும் நம்மள விமர்சிக்கிறாங்க. `அன்னைக்கு எம்.ஜி.ஆர் வந்தார் என்று சொன்னால் அவர் பல வருடங்கள் ஒரு கட்சியில் இணைந்து செயல்பட்டார். விஜய்க்கு என்ன ...

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என்று நான்கு முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விருப்ப மனுக்கள் பெறுதல், நேர்காணல், வாக்குறுதிகள், பரபரக்கும் பிரச்சாரங்கள் ஆகியவற்றால் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் தவெக கட்சியின் 3 ஆம் ஆண்டு ...

2026-27-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்தாா். பல்வேறு நாடுகள் இடையேயான மோதல்கள், அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கை உள்ளிட்ட காரணங்களால் உலகளாவிய நிச்சயமற்ற சூழல் நிலவி வரும் சூழலில், நாட்டின் நீடித்த வளா்ச்சியையும், நிதி ஒழுங்கையும் உறுதி செய்யும் வகையிலான திட்டங்களுடன் கூடிய பட்ஜெட்டை ...

மும்பை: மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் மரணமடைந்தார். இதையடுத்து அவரது மனைவி சுனேத்ரா பவார் கணவர் அஜித் பவாருக்கு பதில் இன்று மாலை 5 மணிக்கு மகாராஷ்டிரா துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.சுனேத்ரா பவார் தற்போது ராஜ்யசபா எம்பியாக உள்ள நிலையில் அடுத்த 6 மாதத்தில் அஜித் பவார் வென்ற பாரமதி ...

புதுடெல்லி: உத்​தரபிரதேசத்​தில் மாற்​றுத்​திற​னாளி​கள் குறை​களை தீர்க்க நடமாடும் அரசு அலு​வல​கம் ரேபரேலி மாவட்​டத்​தில் அமைக்​கப்​படு​கிறது. உ.பி.​யின் ரேபரேலி மாவட்​டத்​தில் சுமார் 15,000 பதிவு செய்​யப்​பட்ட மற்​றும் நூற்​றுக்​கணக்​கான பதிவு செய்​யப்​ப​டாத மாற்​றுத்​திற​னாளி​கள் உள்​ளனர். இவர்​கள் மாற்​றுத்​திற​னாளி சான்​றிதழ், கல்வி நிறு​வனங்​களில் சேரு​வதற்​கான இடஒதுக்​கீடு, அரசு வேலை​வாய்ப்பு உள்​ளிட்ட கோரிக்​கைகள் தொடர்​பாக பல்​வேறு அரசு அலு​வல​கங்​களுக்கு செல்ல ...

அமெரிக்க தலைவா்களுக்கு இந்திய தலைவா்கள் அளித்த பரிசுகளின் பட்டியலை அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ளது. அமெரிக்க தலைவா்களுக்கு பிரதமா் மோடி மற்றும் பிற இந்திய அரசு அதிகாரிகள் அளித்த பரிசுகளின் விவரங்களை அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டுக்கான அந்தப் பட்டியலில், குறைந்தபட்சம் 480 டாலருக்கும் (சுமாா் ரூ.44,000) அதிகமான மதிப்பு கொண்ட பரிசுகள் ...

தவெக தலைவர் விஜய்யை என்.டி.டி.வி குழுவினர் நேரில் சந்தித்து உரையாடினர்.தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தேசிய ஊடகமான என்.டி.டி.வி குழுவினரைச் சந்தித்துத் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து உரையாடினார்.அப்போது, தனது ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் ரிலீஸ் சிக்கலில் இருப்பது குறித்துக் கேட்டபோது, அரசியல் வருகையால் படம் பாதிக்கப்படுவது குறித்துத் தயாரிப்பாளருக்காக வருத்தப்படுவதாகவும், ஆனால் இத்தகைய சவால்களை ...