தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ராமநாதபுரம் வந்து சேர்ந்தார். நேற்று மதுரை வந்த அவர் இன்று காலை ராமநாதபுரம் நோக்கி புறப்பட்டார். மாவட்ட எல்லையான பார்த்திபனூர் முதல் ராமநாதபுரம் வரை சுமார் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அவருக்கு தி.மு.க.-வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில், ராமநாதபுரம் நகருக்குள் நேற்று  மதியம் 1 ...

வாஷிங்டன்: பாகிஸ்தானில் தேவாலயங்கள் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதற்கு, அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. மத ரீதியாக தூண்டப்பட்ட வன்முறை கவலை அளிக்கிறது எனவும் அமெரிக்கா வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.பாகிஸ்தான் பைசலாபாத்தில் ஜரன்வாலா மாவட்டத்தில் ஏராளமான கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளன. இந்நிலையில் இம்மதத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் மீது மத துவேஷம் ஏற்படும் வகையில் செயல்பட்டதாக புகார் எழுந்தது. ...

தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் கடும் இட நெருக்கடி நிலவுவதால், ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கட்டப்பட்ட கட்டிடத்துக்கு தலைமைச் செயலகத்தை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடுதலைமைச் செயலக சங்கம் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. 2006-11 திமுக ஆட்சிக்காலத்தில், முதல்வராக மு.கருணாநிதி பொறுப்பு வகித்தபோது, தலைமைச் செயலகத்தை இடமாற்றம் செய்யும் நோக்கில், அண்ணா ...

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கொடுக்கும் முகாமை முதல்வர் ஸ்டாலின் ஜூலை 24ம் தேதி தர்மபுரியில் தொடங்கி வைத்தார். இதனையடுத்து விண்ணப்பப்பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடத்தப்பட்டன. இதில் முதற்கட்டமாக 20765 ரேஷன் கடைகளில் இருக்கும் ரேஷன் அட்டைகளுக்குவிண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. 24.7.2023 முதல் 4.8.2023 வரை நடைபெற்ற விண்ணப்பப் பதிவு முகாமில் 88.34 லட்சம் ...

கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”மதுரையில் வரும் 20ம் தேதி பொன்விழா எழுச்சி மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் வியக்கும் வகையில், இந்த மாநாடு சிறப்பாக அமையும். மாநாட்டில் 15 லட்சம் தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்பார்கள். இந்த ...

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள மகளீர்களின் நலன் கருதி கோவை வந்திருந்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை நேரில் சந்தித்த வால்பாறை நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர் அவருக்கு சால்வை அணிவித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில் தமிழக அரசு தமிழகத்தில் மகளி ருக்கான கட்டணமில்லா பேருந்துகளை இயக்கி வரும் நிலையில் வால்பாறை பகுதியிலும் ...

கோவை அவனாசி சாலையில் தெக்கலூர் அருகே இன்று காலையில் இருசக்கர வாகன விபத்தில் காயமடைந்த இளைஞர் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இதைப் பார்த்ததும் தனது காரை நிறுத்தச் சொன்னார்.காரை விட்டு இறங்கி வந்து அந்த வாலிபரை மீட்டு தனது காரில் தனியார் மருத்துவமனைக்கு ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு தந்த காங்கிரசார்.. தனது தொகுதியான வயநாட்டிற்கு செல்லும் ராகுல் காந்தி விமான மூலம் கோவை வந்தார் . ராகுல் காந்திக்கு கோவை மாவட்ட காங்கிரசார் சிறப்பான வரவேற்பு தந்தனர். விமான நிலையத்திலிருந்து மேட்டுப்பாளையம் சாலை மார்க்கமாக உதகை செல்லும் ராகுல்காந்தி மேட்டுப்பாளையம் காங்கிரசார் உற்சாக வரவேற்பு ...

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் குன்றத்தூரை அடுத்த பெரிய பனிசேரியில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவச்சிலை மற்றும் கலைஞர் படிப்பகம் ஆகியவற்றை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார். பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி, ...

கோவை: உதகை செல்வதற்காக விமானம் மூலம் கோவை வந்த ராகுல் காந்திக்கு உற்சாச வரவேற்பு அளிக்கப்பட்டது. உதகையில் இருந்து சொந்த தொகுதியான வயநாடு செல்கிறார். உதகை செல்லும் ராகுல் காந்தி உதகை முத்தநாடு மந்து பகுதியில் தோடர் பழங்குடியின மக்களுடன் உரையாட உள்ளார். தகுதி நீக்கம் ரத்து செய்யப்பட்ட பிறகு வயநாட்டிற்கு வருகை புரிகிறார். ராகுல் ...