பெங்களூரு,-”மைசூரு மாநிலத்துக்கு ‘கர்நாடகா’ என பெயர் சூட்டப்பட்டு, 50 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய பரிந்துரைக்கப்பட்டு உள்ளது,” என கன்னடம், கலாச்சார துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று கன்னடம், கலாச்சார துறை அதிகாரிகளுடன், அமைச்சர் சிவராஜ் தங்கடகி ஆலோசனை நடத்தினார்.அப்போது அவர் பேசியதாவது: மைசூரு மாநிலம் 1973 அக்டோபர் ...

ஆயுள் தண்டனை கைதி வடிவமைத்த இ சைக்கிள் கொலை குற்றவாளியாக சிறைவாசத்திலிருப்பவர் அடுத்ததாக இ ஆட்டோ வடிவமைக்க தீவிர முயற்சி கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருப்பவர் யுவ ஆதித்தன் (31). ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாய் சார்ந்த இவர், காதல் விவகாரம் ஒன்றில் சேலம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். 8 ஆண்டுகளுக்கு ...

செங்கல்பட்டை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மனைவி ராணி. இவர்களுக்கு இளவரசன், நரசிம்ம ராஜ் என 2 மகன்கள் உள்ளனர். ராணி சற்று மன நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் அவரை குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2011 – ம் ஆண்டு, ராணி திடீரென மாயமானார். அவரது குடும்பத்தினர் ...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பின்புறம் தமிழக அரசின் TANTEA டீக்கடை செயல்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம் போல் கடையை திறந்த போது கடைக்குள் பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கடையின் ஊழியர் உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினருக்கு தகவல் அளித்து அங்கு வந்த கோவை ...

கேரளாவில் அட்டாகசம் செய்த அரிகொம்பன் யானையை பிடித்த வனத்துறையினர் காட்டுப்பகுதிக்குள் விட்ட நிலையில், தமிழக வனப்பகுதிக்குள் புகுந்து தேனி மக்களை அச்சுறுத்தி வந்தது. தேனி மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்தி வந்தது . இன்று அதிகாலை அரிக்கொம்பன் யானை தேனி மாவட்டம், சின்னமனுார் அருகே மேகமலை அடிவாரத்தில் உள்ள சின்ன ஓவுலாபுரம் கிராம வனப்பகுதிக்கு வந்தது. அங்கு ...

சிறுவாணி அணையின் நீர்மட்டம் 2.85 அடியாகக் குறைந்து உள்ள நிலையில், வரும் நாள்களில் மாநகரில் குடிநீர்ப் பற்றாக்குறை நிலவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. கோவை மாநகரில் 26 வார்டுகள், 20 க்கும் மேற்பட்ட நகரையொட்டிய கிராமங்களுக்கு குடி நீராதாரமாக சிறுவாணி அணை உள்ளது. 49.50 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் இருந்து, தினமும் குடிநீருக்காக ...

தொழில் நகரமான கோவையில் அதிகரித்து வரும் மக்கள் தொகை. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பல்வேறு சாலைகளில் கடந்து செல்வதற்கு பல மணி நேரங்கள் கடக்கும் நிலையில், பழமை வாய்ந்த மேம்பாலங்களில் ஒன்று வடகோவை மேம்பாலம். இந்த மேம்பாலத்தில் இருந்து சாய்பாபா காலனி, பூ மார்க்கெட், ஆர்.எஸ்.புரம் போன்ற பகுதிகளுக்குச் செல்ல இரு சக்கர மற்றும் ...

சென்னை: ஒடிசா ரயில் விபத்து காரணமாக தமிழ முதல்வர் மு.க ஸ்டாலினின் இன்றைய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பத்திரிகையாளர்களை இன்று காலை முதல்வர் மு.க ஸ்டாலின் சந்தித்தார் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 233 பேர் பயணிகள் பலியாகியுள்ளனர். 900 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். விடிய ...

கோவை உப்பிலிபாளையம் போலீஸ் குடியிருப்பில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இந்த குடியிருப்புக்கு ரயில் நிலையம் ரோடு,கமிஷனர் அலுவலகம் ரோடு, உப்பிலிபாளையம் சந்திப்பு வழியாக குடிநீர் குழாய் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு தினசரி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.சில நாட்களுக்கு முன்பு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு எதிர்ப்புறம் உள்ள ரோட்டில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ...

தமிழ்நாட்டில் உள்ள கோவில் திருவிழாக்களில் காலம் காலமாக கலாச்சார ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். ஆடல் பாடல் நிகழ்ச்சியில் நடத்தப்படுவதால் சில இடங்களில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் காவல்துறையினர் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்குவதை தவிர்த்து வந்தனர். இதனால் கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க ...