ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் புலிகள் காப்பக வனப்பகுதி வழியாக அமைந்துள்ள தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுகின்றன. சாலையில் நடமாடும் காட்டு யானைகள் கர்நாடக மாநிலத்தில் ...

வாஷிங்டன் : பெங்களூரு, அகமதாபாத்தில் புதிய அமெரிக்க தூதரகம் திறக்கப்பட உள்ளது என்றும், ஹெச்1பி விசாவை நீங்கள் அமெரிக்காவிலேயே புதுப்பிக்கலாம் என்றும் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். வாஷிங்டன் டிசி நகரில் ரொனல்டு ரீகன் மாளிகையில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி இந்திய நேரப்படி இன்று ...

மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட சுழல்காற்று… காணக்கிடைக்காத பிரம்மிக்க வைக்கும் காட்சி… பூமி முதல் வானம் வரை நிகழ்ந்த இயற்கையின் அதிசயம்…  பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.. ...

கோவில் திருவிழாக்களில் ஆபாச நடனம் நடத்தினால் வழக்கு பதிவு..உயர் நீதிமன்ற தீர்ப்பு … மகிழ்ச்சியில் கோவை நடன கலைஞர்கள்.. கோவில் திருவிழாக்களில் ஆபாச நடனம் நடத்தினால் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதால், இனி வரும் காலங்களில் மேடை நடன கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்றும், நடனக் ...

கோவை காந்திபுரம் – சோமனூர் வழித் தடத்தில் ஓடும் தனியார் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஷர்மிளா ஓட்டுநர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். பேருந்தை வடவள்ளியை சேர்ந்த ஷர்மிளா (வயது 24) என்ற இளம்பெண் ஓட்டி வந்தார். தமிழகத்தில் தனியார் பேருந்தை ஓட்டும் முதல் பெண் ஓட்டுநர் என பலரும் ...

பெண் பேருந்து ஓட்டுநர் பணியில் இருந்து நீக்கம்… கோவை காந்திபுரம் – சோமனூர் வழித் தடத்தில் ஓடும் தனியார் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஷர்மிளா ஓட்டுநர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். பேருந்தை வடவள்ளியை சேர்ந்த ஷர்மிளா (வயது 24) என்ற இளம்பெண் ஓட்டி வந்தார். தமிழகத்தில் தனியார் பேருந்தை ...

வாஷிங்டன்: அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு நேற்று அரசு சார்பில் இரவு உணவு விருந்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அளித்தார். இந்த உணவு விருந்தில் இந்திய தொழில் அதிபர்களும் முன்னணி நிறுவனங்களின் சி.இ.ஓ.க்களும் கலந்து கொண்டனர். கலந்து கொண்டவர்களின் விவரங்களை பார்க்கலாம். பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பின் பேரில் ...

ஈரோடு மாவட்டம்  புஞ்சைபுளியம்பட்டி கால்நடை சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. ஈரோடு, கோவை,திருப்பூர் மாவட்ட எல்லையில் உள்ள இந்த சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வாங்க விற்க வருகின்றனர். நேற்று கூடிய சந்தைக்கு, பல்வேறு பகுதிகளில் ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. பகல் மற்றும் இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் இந்த வனப்பகுதி வழியாக தமிழக கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில்  நடமாடுகின்றன. இதற்கிடையே நேற்று மாலை சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் செல்வதற்காக கார் ...

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் பேரணம்பட்டு காவல் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் பேர்ணாம்பட்டு இஸ்லாமியா பள்ளி மாணவர்களுக்கு போதைப் பொருள் குறித்தும், அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது போதைப் பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாணவர்களுக்கு போலீசார் விநியோகம் செய்தனர்.. ...