கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-கோவையில் மாநகர காவல் துறையிடம் 2 டிரோன் உள்ளது இதை எப்படி இயக்குவது ?என்பது பற்றி பயிற்சி அளிக்கும் திட்டம் இன்று தொடங்கியது.ஒவ்வொரு காவல் நிலையம் ஒருவருக்கு முதல் கட்டமாக இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.மேலும் மாநகர காவல் துறையில் அதிக பேருக்கு இதைப் பற்றி தெரிந்து ...

அன்னூர் அருகே உள்ள கஞ்சப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி இவரது மகன் சங்கீத் குமார் (22) இவர் டிராவல்ஸ் ஓட்டுநராக ஒரு வருடமாக பணியாற்றி வந்த நிலையில் இவருக்கு நேற்று மாலை முதுகு வலி ஏற்பட்டுள்ளது இதனையடுத்து சங்கீத் குமார் சிகிச்சைக்காக அன்னூரில் உள்ள (பிரணவ்)தனியார் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு ஊசி ...

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே காளைமாடு வடிவில் விவசாயி ஒருவர், தனது வயலில் சாகுபடி செய்துள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா நீர்மூளை ஊராட்சியில் உள்ள மாராச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் வேணுகாளிதாஸ்(40). விவசாயி. இவர், தனது வயலின் நடுவே கலப்பினமாக இருந்து பெறப்பட்ட ஒரு அரியவகை நெல் ரகமான “சின்னார்” என்ற ...

நடிகை சன்னி லியோனுடன் படம் நடித்தது சிறப்பான அனுபவம்: தன்னை பார்த்து க்யூட் எனக் கூறியது சிலாகித்துப் போனேன் – ஜி.பி.முத்து  கோவையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது பேசிய அவர், டிக் டாக் மூலம் அறிமுகமாகி ஊடகங்களின் துணையுடன் தற்போது திரைப்படங்களில் நடித்து வருவதாகவும் திரைத்துறையில் சிறந்த ...

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 15 மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தை சேர்ந்த 15 மீனவர்களை இலங்கை கடற்படை நேற்று கைது செய்தது. இந்த கைது நடவடிக்கையை கண்டித்து ராமேஸ்வரம் துறைமுகத்தில் நடந்த மீனவர் சங்க கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் ...

சென்னை-மைசூரு செல்லும் நாட்டின் 5ஆவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் சோதனை ஓட்டம் இன்று காலை தொடங்கியது. சென்னையிலிருந்து மைசூரு வரை செல்லும் நாட்டின் 5ஆவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் வெள்ளிக்கிழமை(நவ-11) அன்று தொடங்கவிருக்கிறது, இதனை முன்னிட்டு சோதனை ஓட்டமாக இன்று காலை சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது. தென் ...

கோவை கும்பகோணம் இடையே நவம்பர் 6 முதல் பாரத் கௌரவ் ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்:- வட கோவை கும்பகோணம் ரயில் வடகோவை ரயில் நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 6 காலை 9 45 மணிக்கு புறப்பட்டு அதே நாளில் ...

கோவை திருப்பூர் ஈரோடு சேலம் வழித்தடத்தில் இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயிலில் ஒரு கூடுதல் பெட்டி நினைக்கப்பட்டு இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளனர். மங்களூர் சென்ட்ரல் வாராந்திர சிறப்பு ரயிலில் குளிர் சாதன வசதிகள் கொண்ட ஒரு கூடுதல் பெட்டி இணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. இதேபோல் மங்களூர் சென்ட்ரல் வராதந்திர சிறப்பு ரயில் குளிர்சாதன வசதி ...

பஞ்சை முக்கிய மூலப்பொருளாக கொண்டு செயல்படும் ஜவுளித் தொழிலில் நாடு முழுவதும் 1.10 கோடிக்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். முக்கியத்துவம் பெற்றுள்ள ஜவுளித்தொழில் பஞ்சு விலை உயர்வு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டது. வரலாற்றில் முதல் முறையாக கடந்த மே மாதத்தில் ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு ரூ.1 லட்சத்தை கடந்தது. பஞ்சு விலை ...

டாட்டா குழுமம் தென்னிந்தியாவில் இருக்கின்ற iphone உதிரி பாகங்களை தயாரிக்கும் தன்னுடைய எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது apple incயில் இருந்து அதிக வணிகத்தை ஈட்டும் முயற்சியின் ஒரு பகுதியாக இதை செய்யவிருக்கிறது. நிறுவனத்தின் புதிய உற்பத்தி கோடுகளின் படி தமிழ்நாட்டின் தொழில் நகரமான ஓசூரில் உள்ள டாடா குடும்பத்திற்கு சொந்தமான ஆலையில் ...