வந்தே பாரத் அதிநவீன ரயில் – பெங்களூரு நிகழ்ச்சியில் நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.!

ந்தே பாரத் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி நாட்டின் தனது முதல் சேவையை தொடங்கியது. டெல்லி வாரணாசி இடையே 760 கிலோமீட்டர் இயக்கப்பட்டு வந்த இந்த ரயில் காலை 6 மணிக்கு புது டெல்லிக்கு புறப்பட்டு மதியம் 2 மணிக்கு வாரணாசி சென்றடைகிறது.

கான்பூர் அலகாபாத் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் இன்று செல்லும் மறுபக்கத்தில் வாரணாசியில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணிக்கு புதுடெல்லி வந்து அடைகிறது.

மற்றொரு ரயில் புதுடெல்லியில் இருந்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி காந்த்ரா ரயில் நிலையம் வரை இயக்கப்பட்டு வந்தது. இந்த இரவில் கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மூன்றாம் தேதி தனது முதல் பயணத்தை தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி குஜராத் மாநிலம் காந்தி நகரிலிருந்து அகமதாபாத் வழியாக மும்பை சென்ட்ரல் கடந்த 13ம் தேதி இமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் இருந்து சட்டீஸ்கர் வழியாக டெல்லிக்கு வந்து பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இதுவரை இந்தியாவில் நான்கு அதிவேக பாரதம் வந்தே பாரத் மிஷன் மூலம் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இதனடியில் ஐந்தாவது வந்து பார்த்த அதிநவீன ரயில் தமிழகத்தில் இருந்து இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரல் மற்றும் மைசூருக்கு இடையே இந்த ரயிலின் அதிவேக பயணம் இருக்கும். இதனை பெங்களூருவில் நடைபெறும் நிகழ்ச்சியில் நாளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க இருக்கிறார்.