கோவை குனியமுத்தூர் பிருந்தாவன் சர்க்கிள் பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ். இவரது மகள் அனிதா (வயது 40) கல்லூரி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.செல்வகுமார் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் செல்வகுமார் சாலை விபத்தில் இறந்து விட்டார். இதனால் அனிதா தனது 2குழந்தைகளுடன்குனியமுத்தூர் மின் நகரில் வசித்து வந்தார். ...

கோவை குறிச்சி அருகே உள்ள மாச்சம் பாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் யாரோ பள்ளிக்கூட வகுப்பறையின் பூட்டை உடைந்து உள்ளே புகுந்து அங்கிருந்த கம்ப்யூட்டர் மானிட்டர், சிபியூ -யூ.பி.எஸ். ஆகியவற்றை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியை கவிதா குனியமுத்தூர் போலீசில் புகார் செய்துள்ளார். சப் இன்ஸ்பெக்டர் மருதாம்பாள் ...

கோவை பொள்ளாச்சி மாவட்டம் அருகே சூளேஸ்வரன்பட்டியில் கடந்த 9-ந்தேதி சிக்கந்தர் என்பவர், வீட்டை பூட்டி விட்டு கோட்டூர் ரோட்டில் உள்ள அவரது வீட்டிற்கு மனைவியுடன் சென்றார். நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் 13 பவுன் நகை, ரூ.5 ஆயிரத்தை திருடி சென்றனர். சத்தம் கேட்டு பொதுமக்கள் வந்ததால் மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டு விட்டு தப்பி ...

கோவை அருகே உள்ள சின்ன வேடம்பட்டி பாரதி விதியைச் சேர்ந்தவர் சண்முகம் இவர் இறந்து விட்டார் .இவரது மனைவி செல்வரத்தினம் ( வயது 75) நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கு தொடர்பாக கோவையில் உள்ள நீதிமன்றத்திற்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.பஸ்சில் வைத்து இவருக்கு ஒரு பெண் அறிமுகமானார். அவர் செல்வ ரத்தினத்துக்கு உதவி புரிவது ...

கோவை காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா ,சப் இன்ஸ்பெக்டர் சந்திரமூர்த்தி ஆகியோர் நேற்று இரவு காட்டூர் சோமசுந்தரம் மில் ‘ரயில்வே பாலம் அருகே வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட குட்கா 346 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காருடன் ...

கோவை : திண்டுக்கல் மாவட்டம் வேம்பார் பட்டியை சேர்ந்தவர் வடிவேல் ( வயது 26) இவர் கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள எம்மேகவுண்டன் பாளையத்தில் உள்ள ஒரு தேங்காய் களத்தில் தங்கியிருந்து தேங்காய் உரிக்கும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் அவர் தங்கி இருந்த வீட்டின் பின்புறம் கஞ்சா செடி வளர்த்து வந்துள்ளார். ...

சென்னை: பாஜகவை சேர்ந்த நடிகைகளை ஆபாசமாக விமர்சித்த வழக்கில், சம்பந்தப்பட்ட நடிகைகளிடம் மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய திமுக பேச்சாளர் சைதை சாதிக்குக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுவரை சைதை சாதிக்கை கைது செய்ய கூடாது என்றும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்டச் செயலாளர் ...

பெங்களூர்: கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசுக்கு ஆதரவாக வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 2 பேரை சஸ்பெண்ட் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பாஜக ஆட்சி நடைபெற்று வரும் கர்நாடகாவின் மாநில தலைநகர் பெங்களூருவில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடைபெற்று இருப்பதாக வெளியான தகவல் அம்மாநிலத்தில் ...

பள்ளி விடுதியில் மாணவர்களுக்கு பாலியல் சீண்டல்? பாடகியின் டுவீட் பதிவால் பரபரப்பு கோவையில் உள்ள பள்ளி ஒன்றில் தங்கி படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு பள்ளியில் பாலியல் தொந்தரவுக்கு, ஆளானதோடு பெற்றோர் புகார் தெரிவித்தும். பள்ளி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என பாடகி சின்மயி ட்வீட் செய்து இருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. பாடகி சின்மயி தனது ...

கோவையில் 3 பேரிடம் ரூபாய் 58 லட்சம் வீட்டுமனை மோசடி: தனியார் கட்டுமான ஊழியர்கள் மேலும் 4 பேர் கைது கோவையில் வீட்டு மனை வாங்கி தருவதாக கூறி மூன்று பேரிடம் ரூபாய் 58 லட்சம் மோசடி செய்த தனியார் கட்டுமான ஊழியர்கள் மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் ...