17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம்- தொழிலாளி போக்சோவில் கைது..!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூரை சேர்ந்த 17 வயது சிறுமி. இவர் 10-ம் வகுப்பு வரை படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். சிறுமிக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆழியாரை சேர்ந்த 22 வயது கட்டிட தொழிலாளியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் ...
கோவை பெரிய நாயக்கன் பாளையம் அருகே உள்ள அவ்வை நகரை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 65). விவசாயி. சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு பீளமேட்டில் உள்ள அக்கா வீட்டிற்கு சென்றார். அப்போது சாமிநாதன் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் வீட்டில் மேஜையில் இருந்த ரூ. 1 ...
கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள ஓணாம்பாளையம், ராசிகார்டனை சேர்ந்தவர் காரைக்கவுடர் .இவரது மனைவி பாக்கியவதி ( வயது 63) இவர் நேற்று மாலையில் கோவிலுக்கு செல்வதற்காக வைசியாள் வீதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 பெண்கள் பாக்கியவதியிடம் உக்கடத்திற்கு எப்படி செல்ல வேண்டும்? என்று வழி கேட்டனர். அப்போது அருகில் இருந்த ...
கோவை பீளமேடு, மீனா ஸ்டேட் பகுதியில் துர்கா டிரான்ஸ்பார்மர் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் உள்ளது. இங்கு கடந்த 28ஆம் தேதி இரவு யாரோ பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த 1440 கிலோ காப்பர் வயரை திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு ௹14 லட்சத்து 60 ஆயிரம் இருக்கும். இது குறித்து ...
கோவை என்.எச். ரோடு ,மானியதோட்டம் பகுதியை சேர்ந்தவர் எல். ஜி. மன்சூர் அலி (வயது 43) இவர் பெரிய கடை வீதியில் எண்ணெய் கடை நடத்தி வருகிறார் .கடந்த 28ஆம் தேதி இவர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலையில் கடையை திறந்தார் . அப்போது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே பார்த்தபோது ...
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை சேர்ந்தவர் தாமஸ்.இவரது மனைவி மேரி (வயது 40) இவர் நேற்று கோவை பெரிய கடை வீதியில் உள்ள நகை கடைக்கு அவரது தங்கச் செயினை மாற்றுவதற்காக வந்தார். அந்த செயினை ஒரு மணிப்பர்சில் போட்டு வைத்திருந்தார் .கடைக்கு போய் பார்த்தபோது பர்சில் இருந்த 6 பவுன் செயினை காணவில்லை. கூட்ட நெரிசலில் ...
புவனேஸ்வர் : ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸை பாதுகாப்பு பணியில் இருந்த உதவி காவல் ஆய்வாளரே துப்பாக்கியால் சுட்ட சம்பவத்தில் படுகாயம் அடைந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த அமைச்சர் நபா தாஸ், 140 கார்கள் வைத்திருந்த கோடீஸ்வரர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான அரசில் சுகாதாரத் துறை ...
கோவை அருகே உள்ள பிஎன்.புதூர், பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் நவீன் குமார் ( வயது 32 ) ஆட்டோ டிரைவர் . இவர் நேற்று காலையில் வீட்டை பூட்டிவிட்டு சாவியை வீட்டில் உள்ள ஜன்னலில் மறைத்து வைத்து விட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 4 கிராம் கம்மல், எட்டு கிராம் ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலையில் ஒரு தோட்டத்து பண்ணைவீட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக பெரியநாயக்கன்பாளையம் போலீசுக்குநேற்று மாலை ரகசிய தகவல் வந்தது.சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுற்றி வளைத்தார். அங்கு சீட்டு விளையாடியதாக அதே பகுதியை சேர்ந்த பாபுராஜ் ( 34 )ஆனந்தகுமார் ( 48 ) குமார் ...
ஊட்டி பர்ன் ஹில் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் கோத்தகிரி ரோட்டில் நடந்து சென்றார்.அங்போது அங்கு நின்றிருந்த வாலிபர் தங்களிடம் அழகிகள் உள்ளனர். விருப்பம் இருந்தால் பணம் கொடுத்து உல்லாசம் அனுபவிக்கலாம் என்றார். இதனை கேட்டு அந்த விவசாயி அவருடன் ஒரு ஓட்டலுக்கு சென்றார். அங்கு சென்றதும் பணம் எடுத்து வருவதாக அங்கிருந்தவர்களிடம் கூறி வெளியே ...













