கோவை : இளைய சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாக இருக்கும் போதைப் பொருட்களின் நடமாட்டத்தையும் பயன்பாட்டையும் முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று நேற்று சூலூர் பகுதியில் மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய குட்கா பொருட்களை விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ...

திருச்சியில் தனியாக நடைப்பயிற்சி மேற்கொண்ட பெண்ணை தாக்கி, தரதரவென்று தார்ச்சாலையில் இழுத்துச் செல்லும் காட்சி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள வஉசி சாலைப் பகுதியை சேர்ந்த பாண்டியன் மனைவி சீதாலட்சுமி (53). இவர், திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார். கடந்த, 12ம் ...

திருச்சி ; திருச்சி அருகே மாமியரிடம் தவறாக நடக்க முயன்ற குடிகார கணவர் மீது, மனைவியும், மாமியாரும் சேர்ந்து சுடு தண்ணீரில் மிளகாய் பொடி கலந்து ஊற்றியதில் அவர் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பாரதிபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (27). இவர் டயானா மேரி (22) ...

கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ரமேஷ். இவருக்கு 2 வருடங்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த பல் மருத்துவர் தம்பதியினரான அரவிந்தன் துர்காபிரியா என்பவர்கள் அறிமுகமாகியுள்ளனர். இந்நிலையில் அத்தம்பதியினர் ரமேஷிடம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி தொழில் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் துருக்கியில் இருந்து ஆப்பிள் கண்டெய்னர் ஒன்று வருவதாகவும் அதற்கு 1 கோடியே 24 லட்சத்து ...

திருச்சியில் இருந்து கோவை வழியாக பாலக்காடு டவுனுக்கு பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் சிலர் ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்திச் செல்வதாக ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பாலக்காடு செல்வதற்கான பயணிகள் ரயில் கோவை ரயில் நிலையத்தில் உள்ள முதலாவது பிளாட்பாரத்திற்கு வந்தது. இதை அடுத்து கோவை ரயில் நிலைய ஆய்வாளர் மீனாட்சி ...

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள ஓம் சக்தி கோவில் வீதியைச் சேர்ந்தவர் அனிதா. இவர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவருடைய கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சின்னதுரை அவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பெரியாகவுண்டனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக ஏராளமான காகங்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. தோட்டங்கள் மற்றும் சாலையோரங்கள், குடியிருப்பு பகுதிகளில் உள்ள மரத்தடிகளில் ஏராளமான காகங்கள் உயிரிழந்து கிடந்துள்ளது. பின்னர் இறந்த காகங்களை மர்ம நபர்கள் எடுத்துச் சென்ற சம்பவங்களும் அதிகரித்து வந்தன. இதனை ...

புதுடெல்லி: தெலங்கானா முதல்வரின் மகளான கவிதாவுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்த நிலையில், இம்மனு மீதான விசாரணையை வரும் 24ம் தேதி விசாரிப்பதாக கூறியுள்ளது. டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு ஊழல் வழக்கில், டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் சமீபத்தில் கைது செய்தனர். திகார் ...

திருச்சி: திருச்சி காவல் நிலையத்தில் அமைச்சர் கே.என்.நேரு – திருச்சி சிவா ஆதரவாளர்களிடையே மோதல் சம்பவம் ஏற்பட்ட நிலையில் பெண் போலீஸ் ஒருவர் காயமடைந்துள்ளார். திருச்சி எஸ்பிஐ காலனியில் நமக்கு நாமே திட்டத்தில் இன்று புதிய டென்னிஸ் அரங்கை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைக்க வந்திருந்தார். அந்த திறப்பு விழா ...

நாகர்கோவில்: தக்கலை அருகே ஆபாச ‘வீடியோ’வில் சிக்கிய பாதிரியார் பெனடிக் ஆன்றோ, வேறு சர்ச்சுக்கு மாற்றப்பட்டார். அவர் மீதான புகாரை ஏ.டி.எஸ்.பி., விசாரிக்கவுள்ளார். தக்கலை அருகே உள்ள சர்ச் பாதிரியார் பெனடிக்ஆன்றோ. ஒரு வாரத்துக்கு முன் இவரை தாக்கிய கும்பல் அவரது லேப்டாப்பை பறித்து சென்றது. இதுதொடர்பாக பிலாவிளை சட்டக்கல்லுாரி மாணவர் ஆஸ்டின் ஜியோ மீது ...