மாநிலங்களவை உறுப்பினராக மீண்டும் தேர்வாகிறார் நிர்மலா சீதாராமன்..!!
கோவையில் மூதாட்டியிடம் பேச்சு கொடுத்து கழுத்தில் இருந்த செயின் பறிப்பு-தப்பி ஓடிய மர்ம
கோவை குனியமுத்தூர் எம்.எஸ். கார்டனை சேர்ந்தவர் ஞானசேகரன் ( வயது 34) ஆடு மேய்க்கும் தொழிலாளி. நேற்று இவர் வீட்டில் இருந்தபோது 2 பேர் வீட்டுக்கு வந்தனர், ஒரு போட்டோவை அங்கிருந்த அவரது தாயாரிடம் காட்டி பேசிக் கொண்டிருந்தனர். திடீரென்று மூதாட்டி கழுத்தில் கிடந்த ஒரு பவுன் செயினை பறித்து விட்டு அந்த ஆசாமிகள் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து ஞானசேகரன் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.Read More