கோவை இருகூர் மார்க்கெட் ரோட்டில் உள்ள வீரப்ப பிள்ளை தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார்பெயிண்டர். இவரது மகன் சோமநாத் ( வயது 24) தனியார் பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார். இருகூர் ராம் நகரைச் சேர்ந்தவர் மன்மதன் என்ற மதன் ( வயது 47) இவர அங்குள்ள ஒரு கோவிலில் பூசாரியாகவும் பக்தர்களுக்கு அருள்வாக்கும் சொல்லி ...

போதை பொருள் கடத்தல்கார்களை பிடித்த இந்திய கடற்படையினர் . சமீப காலமாக இந்திய கடல் பகுதியின் வழியாக இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தல் அதிகளவில் நடந்து வருகிறது. அந்தமான் – நிக்கோபார் தீவுகளின் ஸ்ரீ விஜயபுரத்தில் இருந்து, 150 கி.மீ., தொலைவில் உள்ள பாரன் தீவு அருகே, கடந்த 24-ல், சந்தேகத்துக்குரிய வகையில் ...

இருகூரில் கல்லால் தாக்கி டிரைவர் படுகொலை. பூசாரி கைது… கோவை அருகே உள்ள இருகூரை சேர்ந்தவர் சோம்நாத் ( வயது 22) டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் இன்று காலையில் அந்தப் பகுதியில் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு ...

கோவை சவுரிபாளையம், உப்பிலிபாளையம் மெயின் ரோட்டில் உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் செல்வராஜ் .இவரது மகள் சிவசங்கரி (வயது 21)இவர் உப்பிலிபாளையத்தில் உள்ள கார் ஷோரூமில் வரவேற்பாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 6 ஆண்டுகளாக சுங்கம் காந்தி நகரை சேர்ந்த மோகன் மகன் ஜெயப்பிரகாஷ் ( வயது 22 ) என்பவரை காதலித்து வந்தார். ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் 50 வயது தொழிலாளி . இவர் கான்கிரீட் சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். இவரது மனைவியும் கூலி வேலைக்கு சென்று வருகிறார். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளார் .இந்த நிலையில் மனைவி வேலைக்கு சென்ற நேரத்தில் பெற்ற மகள் என்றும் கூட பார்க்காமல் கட்டிட தொழிலாளி ...

கோவை வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டில் வசிப்பவர் தாஜுதீன். இவரது வீட்டில் அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக போத்தனூர் போலீசுக்கு தகவல் வந்தது  . இன்ஸ்பெக்டர் வேல்முருகன் நேற்று அங்கு திடீர் சோதனை நடத்தினார் . அப்போது அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அங்கிருந்த தாஜுதீன் மனைவி சித்ரா (வயது 27 ) ...

கோவை பீளமேடு அண்ணா நகர் பி. பி. எஸ். காலனியை சேர்ந்தவர் தாரணி (வயது 32) இவர் ஏற்கனவே திருமணம் ஆகி 2016 ஆம் ஆண்டு நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்றிருந்தார் . இந்த நிலையில் தாரணிக்கு விழுப்புரம் மாவட்டம் காடமங்கலத்தைச் சேர்ந்த அருள் ( வயது 36 ) என்பவரை மேட்ரிமோனி மூலம் அறிமுகமாகி ...

கோவை கவுண்டம்பாளைய |ம் போலீஸ் இன்ஸ்பெக்டர்ராஜேஷ்,சப் இன்ஸ்பெக்டர் பிரவீன் ஆகியோர் கவுண்டம்பாளையம் அசோக் நகர் பாலம் அருகே நேற்று இரவு ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்து ஒரு கும்பலை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 6 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அசோக் நகரை ...

கோவை போத்தனூர் சீனிவாசா நகரை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 32) விமானம் மற்றும் ரயில் டிக்கெட் எடுத்து கொடுக்கும் வேலை செய்து வருகிறார். இவருக்கு வெளிநாடு சென்று வேலை செய்ய விருப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் நிறுவனத்தைச் சேர்ந்த ஒண்டிப்புதூர் பிரபு (வயது 42) ஜேம்ஸ் (வயது 39) ஆகியோர் ...

கோவை அருகே உள்ள மாதம்பட்டி சென்னனூர் , தர்ஷினி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் ( வயது 40) இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் கோவையில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அந்த நிறுவனத்திற்கு சொந்தமான 60 சென்ட் விவசாய நிலம் ஜாகீர் நாயக்கன்பாளையத்தில் உள்ளது. அந்த நிலம் நரசிபுரத்தைச் சேர்ந்த ...