கோவை ஜூன் 20 கோவை மதுக்கரை அருகே உள்ள எட்டி மடை, அருந்ததியர் வீதியைச் சேர்ந்தவர் மாரிசாமி. இவரது மனைவி பூவம்மாள் ( வயது 51) இவர் நேற்று சித்தாபுதூர் வி .கே கே மேனன் ரோட்டில் உள்ள அரசு பள்ளிக்கூடம் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு ஆட்டோ ...
கோவை ஜூன் 20 கோவை ஆர். எஸ் .புரம், கிழக்கு ராமலிங்கம் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக ஆர் .எஸ் . புரம் போலீசுக்கு நேற்று மாலையில் தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் முத்து அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது ...
கோவை ஜூன் 20 கோவை காட்டூர் ,பட்டேல் ரோட்டில் நின்று கொண்டிருந்த ஒரு நாய் மீது அந்த வழியாக வேகமாக வந்த லாரி மோதியது. இதில் அந்த நாய் படுகாயம் அடைந்தது..இதுகுறித்து மிருகவதை தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன் நிர்வாகி பிரியா சம்பவ இடத்துக்கு சென்று அந்த நாயை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி ...
கோவை ஜூன் 20 கோவை தெலுங்கு பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல் ( வயது54 )இவர் சங்கனூர் – நல்லாம்பாளையம் ரோட்டில் இறைச்சி கடை நடத்தி வருகிறார் .இவர் கடந்த 15 -ம் தேதி மதியம் 3 மணிக்கு வியாபாரத்தை முடித்ததும் கடையை மூடுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது அவரது கடைக்கு மோட்டார் சைக்கிளில் ஒரு ஆணும் ...
கோவை ஜூன் 20 திருப்பூர் மாவட்டம் பல்லடம் பக்கம் உள்ள ஆர் .எம் . நகர் ,டி கே டி மில் , குன்னாங்கல் பாளையம் பகுதிகளில் சட்டவிரோதமாக வங்க தேசத்தினர் தங்கி இருப்பதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு போலி அடையாள அட்டைகளை ...
கோவை ஜூன் 19 கோவை ஆர். எஸ். புரம் போலீஸ்சப் இன்ஸ்பெக்டர் முத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் நேற்று சீரநாயக்கன்பாளையம் ,நேதாஜி வீதியில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.அங்கிருந்த 7 கிலோ குட்கா, ரூ.3 லட்சத்து 65 ...
கோவை ஜூன் 19 கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் சக்கால தோப்பு பரம்பில்அஜ்மல் ( வயது 35 )இவர் நேற்று காந்திபுரம் ஆர்.வி. ரவுண்டானா அருகே ரோடு ஓரத்தில் நின்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக வந்த தனியார் டவுன் பஸ் இவர் மீது மோதியது .இதில் படுகாயம் அடைந்த அவர் அதே இடத்தில் இறந்தார் ...
கோவை ஜூன் 19 கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள குன்னிப்பாளையம் சுமைதாங்கி பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக அன்னூர் போலீசுக்கு தகவல் வந்தது சப் இன்ஸ்பெக்டர் அழகேசன் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது பணம் வைத்து சேவல் சண்டை நடத்தியதாக திருப்பூர் மாவட்டம் அவிநாசி பக்கம் உள்ள பொங்கலூரைச் ...
கோவை ஜூன் 19 கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் நீதிபதிகள் குடியிருப்பு உள்ளது. இந்த வளாகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம ஆசாமிகள் புகுந்து அங்கிருந்த 5 சந்தன மரங்களை வெட்டி கடத்திச் சென்று விட்டனர். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து தேனி மாவட்டம், உத்தமபாளையத்தை சேர்ந்த ...
கோவை ஜூன் 19 கோவை உக்கடம் கோட்டைமேட்டில் அருள்மிகு. சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே கடந்த 2022- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ஆம் தேதி கார் ஒன்று வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் அந்தக் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் என்பவர் அதே இடத்தில் உயிரிழந்தார் .இது குறித்து கோவை ...