ஆவடி : கஷ்டப்படாமல் எப்படி கொள்ளையடிக்கலாம். யாரையெல்லாம் எப்படி ஏமாற்றலாம்.. என்பது பற்றி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தனி சினிமா படமே எடுக்கலாம்.. அந்த அளவிற்கு சுவாரசியமான உண்மை கதை இப்போது பார்க்கலாம்.. சென்னை ஐயப்பன் தாங்கலி ல் நரந்திர பாபு சங்கீதா மொபைல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் கடந்த 13 வருடங்களாக சீனியர் ...
கோவை மாவட்டம்: சுல்தான் பேட்டை அருகே உள்ள செஞ்சேரி மலையைச் சேர்ந்தவர் நித்திய நதி . (வயது 52) விவசாயம் செய்து வருகிறார். கடந்த மாதம் 13ம் தேதி இவர் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது முகமூடி அணிந்த 3 மர்ம நபர்கள் வீட்டினுள் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவரது கழுத்தில் ...
ஆவடி: சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் வருவாய்த் துறையும் பத்திரப்பதிவுத்துறையும் மகா மட்டமான துறையாக மாறிவிட்டதை நினைக்கும் போது நமது கண்களில் ரத்தக்கண்ணீர் தான் வடிக்க முடியும் . உங்களுக்கு அமெரிக்க அதிபரின் ஒரிஜினல் வாரிசு சர்டிபிகேட் போலியாகவும் வாங்க முடியும் சென்னை தலைமைச் செயலகத்தையே தன்னுடையது தான் என போலியான ஆவணங்களை ...
கோவை கரும்புக்கடை பக்கம் உள்ள புட்டு விக்கி ரோட்டில் ஒரு கோவில் பின்புறம் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக கரும்பு கடை போலீசுக்கு தகவல் வந்தது .இன்ஸ்பெக்டர் தங்கம், சிறப்பு இன்ஸ்பெக்டர் கோபிநாதன் ஆகியோர் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டு விளையாடியதாக செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட் சேர்ந்த ...
கோவை ஆலாந்துறை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வரும் மாணவிக்கு அந்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் பாலியல் சிண்டல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே அந்த மாணவியின் பெற்றோர் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணனை சந்தித்து நேற்று ஒரு மனு கொடுத்தனர். ...
போதை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் மூளையாக செயல்பட்டது தமிழ் சினிமா திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் என்று குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, திமுகவில் இருந்து அவர் ...
நேற்று புதுக்கோட்டை மாவட்டம் மீமீசல் அருகே உள்ள இறால் பண்ணையில் இருந்து இலங்கைக்கு ரூ.110 கோடி மதிப்புள்ள 100 கிலோ கஞ்சா ஆயில், ரூ.1.05 கோடி மதிப்புள்ள 874 கிலோ கஞ்சா என மொத்தமாக ரூ.111.5 கோடி மதிப்பிலான போதை பொருள் கடத்த இருப்பதாக இருந்த தகவலின் அடிப்படையில் திருச்சி மத்திய நுண்ணறிவு போலீஸ் அதிகாரிகள் ...
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி சோமனூர் ரோட்டில் உள்ள பாலாஜி நகரை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 42) ஆட்டோ டிரைவர். இவர் கருமத்தம்பட்டி ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஒட்டி வருகிறார் .நேற்று அவரது ஆட்டோவில் பெண்களை ஏற்றிக்கொண்டு செம்மாண்டம் பாளையம் – ஆனந்தபுரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் நின்று கொண்டிருந்த 4 பேர் ...
சென்னை கொட்டிவாக்கம் வெங்கடேசபுரம் பகுதியில் வசிப்பவர் தீனா வயது 25 தகப்பனார் பெயர் வேலு என்பவர் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். தீனா நேற்று காலை கொட்டிவாக்கம் ஏஜிஎஸ் காலனி மூன்றாவது மெயின் ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது 3 ரவுடிகள் வழிமறித்து தகராறு செய்துவிட்டு கத்தியால் குத்தி விட்டு தலைமறைவாகி விட்டனர். ...
கோவை சரவணம்பட்டியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் 2-வது மாடியில் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு தனியார் பைனான்சில் மேனேஜராக வேலை பார்த்து வரும் அரவிந்த மற்றும் சம்சுதீன், பீர் மொய்தீன், சரவணன், விஜய ரேகா, ஸ்ரீநாத் ஆகியோர் 952 கிராம் எடை கொண்ட நகைகளுக்கு பதிலாக 420 கிராம் எடை கொண்ட நகையை ...













