கோவை : குடியரசு தின விழாவையொட்டி தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூட அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை மீறி கோவையில் பல்வேறு இடங்களில் மறைத்து வைத்து மது விற்பனை நடப்பதாக மாநகர காவல் துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் அனைத்து காவல் நிலையங்களுக்கும் உட்பட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும் பார்களிலும் ...

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் 30 வயது பெண். இவருக்கு கடந்த 14 ஆம் தேதி கோவையை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது . வருகிற மார்ச் மாதம் திருமணம் நடக்க உள்ளது .இந்த நிலையில் அந்த பெண்ணின் உறவுக்கார வாலிபர் ஒருவர் அந்த பெண்ணுக்கு அடிக்கடி செல்போனில் குறுந்தகவல் அனுப்பி நீ ...

பெண் பத்திரிகையாளர் தொடர்ந்து அவதூறு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ரூ. 680 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுவெளியில் தன்னை அவமானப்படுத்தியதாக பெண் பத்திரிக்கையாளர் ஜீன் கரோல் என்பவர் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 10 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு கோரி ட்ரம்ப் மீது ...

கோவை ஆர் .எஸ் .புரம், ஆரோக்கியசாமி ரோடு (மேற்கு) பகுதியை சேர்ந்தவர் கமலேஷ் மோடி (வயது 50) பருத்தி வியாபாரி. இவ ராஜஸ்தான் குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பருத்தி வாங்கி கோவைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி ரூபல் (வயது 45) இவர்களின் மகன் மிகிர் ( வயது 22) ...

கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இங்கு தைப்பூச திருவிழா நடந்து வருகிறது. மருதமலை கோவில் வனப்பகுதியில் அமைந்துள்ளது . இந்த நிலையில் கடந்த 25 ஆம் தேதி இரவு 8 – 30 மணி அளவில் மருதமலையில் நடைபெற்ற தைப்பூச விழாவை டிரோன் கேமரா மூலம் தனியார் நிறுவனத்தினர் ...

கோவை சிட்கோ காந்திஜி ரோட்டை சேர்ந்தவர் மோகன் தாஸ். இவரது மகன் கோபி ( வயது 31 ) இவருக்கு நாமக்கல் மாவட்டம் கொண்டி செட்டிபட்டியை சேர்ந்த மோகனகண்ணன் ( வயது 32) என்பவர் அறிமுகமானார் . இவர் கோபியிடம் தாய்லாந்தில் நல்ல சம்பளத்துடன் வேலை வாங்கி தருவதாக கூறினார் . இதை நம்பி மோகன ...

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன்முத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துவேல் ( வயது 43) அரசு பஸ் டிரைவர். நேற்று இவர் பொள்ளாச்சியிலிருந்து கருப்பம்பாளையத்துக்கு அரசு டவுன் பஸ்சை ஒட்டிச் சென்றார். அங்குள்ள காளிபாளையம் பஸ் ஸ்டாப் அருகே ஒருவர் ஆட்டோவை பஸ்சின் குறுக்கே நிறுத்தி செல்ல விடாமல் தடுத்தார். பஸ் டிரைவர் முத்துவேல் கீழே ...

கோவை உக்கடம் அவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் சுரேந்திரன் ( வயது 50) இவர் அங்குள்ள வின்சென்ட் ரோட்டில் ஒரு பள்ளிக்கூடம் அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். அங்கு இவர் தடை செய்யப்பட்ட பீடி – சிகரெட்டுகளை விற்பனை செய்தார்.இதை அந்த வழியாக ரோந்து சுற்றி வந்த உக்கடம் போலீசார் கண்டுபிடித்து அவரை கைது செய்தனர். பீடி ...

சென்னை :பாஜக மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவர் அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அமர்பிரசாத் ரெட்டி தலைமறைவாகி உள்ளார். பிரதமர் மோடி தமிழகம் வருகைக்கு ஆட்களை அழைத்து வர கொடுத்த பணத்தில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என்று பாஜக மாவட்ட துணை தலைவர் ...

கோவை துடியலூர் காவல் நிலையத்தில் முதல் நிலை பெண் காவலராக பணியாற்றி வருபவர் ஜோதிமணி இவர் நேற்று காவல் நிலையத்தில் பணியில் இருந்தார். அப்போது விஷ்ணு தர்ஷினி உட்பட 4 பேர் காவல் நிலையத்துக்கு வந்தனர். அங்கு நிறுத்தியிருந்த ஒரு காரை படம் எடுத்தனர். இதை பார்த்த ஜோதிமணி குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட காரை உயர் ...