இந்து மதத்தில் பட்டியல் இனத்தை சேர்ந்த ஒருவர், முஸ்லிம் அல்லது கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவுடன் முழுமையாக தனது பட்டியல் இன அந்தஸ்தை இழந்துவிடுகிறார்.அதேநேரம் இந்து மத்தில் இருந்து சீக்கியம், புத்த மதம் மாறினால் மட்டுமே பட்டியல் இனத்தவர் அந்தஸ்தை இழப்பது இல்லை.. இந்த சூழலில் நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரிய மனுவை உச்ச ...

தொழில​திபர் எலான் மஸ்க் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பற்றி சமீபத்​தில் அளித்த பேட்​டி​யில் கூறியதாவது: இன்​னும் 10 ஆண்​டு​களில் மனிதர்​கள் ஏஐ-யிடம் தங்​கள் கட்​டுப்​பாட்டை இழப்​பார்​கள். 2036-ம் ஆண்​டுக்​குள் உலகம் ரோபோக்​கள் வசம் செல்​லும். ஏஐ மனிதகுலத்​தையே அழிப்​ப​தற்கு 10 முதல் 20% வாய்ப்​பு​கள் உள்​ளன. அதி​கார அமைப்​பில் விரை​வில் மாற்​றம் ஏற்​படும். அடுத்த 5 ...

டாஸ்மாக் பார்கள் விதிகளில் தமிழக அரசு தளர்வுகளை கொண்டு வந்தது குடிமகன்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதே வேளையில் இது பொதுமக்களுக்கு கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர். தமிழகம் முழுவதும் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபானக்கடைகள் இயங்கி வரும் நிலையில், அரசுக்கு வருமானம் ஈட்டிக்கொடுப்பதில் டாஸ்மாக் முக்கிய பங்கு வகித்து வருகிறது. ...

மாநில வருவாயை அதிகரிப்பதற்காக மான்டேக் சிங் அலுவாலியா தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டுள்ளது.மேலும், தமிழகத்துக்கு தேவையான புதிய வருவாய் ஆதாரங்களை அடையாளம் காணுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மான்டேக் தலைமையிலான குழு மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இந்த குழுவானது 3 மாதங்களுக்குள் தமிழ்நாட்டி வருவாயை பெருக்குவதற்கான அறிக்கையை தமிழக அரசிடம் ...

கேரளா லாட்டரிகளை அங்கு சுற்றுலா செல்லும் தமிழர்களும் அதிக அளவில் வாங்கி வருகிறார்கள். ஒரு சில நேரம் பம்பர் லாட்டரிகளில் முதல் பரிசும் அடித்து விடுகிறது. இதனால் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு லாட்டரி டிக்கெட்டுகளை அதிக அளவு வாங்கி செல்லப்படுகிறது. இதனையடுத்து, வாளையாறு எல்லையில் தமிழக போலீசார் தீவிர சோதனையை தொடங்கியுள்ளனர். கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு ...

தமிழகத்தின் முக்கிய பொறுப்புகளில் ஒன்றான நில நிர்வாக ஆணையராக மூத்த ஐஏஎஸ் அதிகாரியான ராஜேஷ் லக்கானி புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசுப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் தமிழகப் பணிக்குத் திரும்பியுள்ள இவரது இந்தப் புதிய நியமனம் மாநிலத்தின் நிர்வாக வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பையும் பேசுபொருளையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியலிலும் அரசுத்துறைகளிலும் தனது துணிச்சலான நடவடிக்கைகளால் ...

மாணவர்கள் போராட்டம் மீதான வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் தெரிவித்த தனது கருத்துகள் ஊடகங்களில் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்துள்ளார். நீதி வேண்டி வரும் ஒவ்வொரு மனிதருக்கும் உச்சநீதிமன்றத்தின் கதவுகள் வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் திறந்தே இருக்கும் என்றும், முறைப்படி தாக்கல் செய்யப்படும் எந்தவொரு மனுவையும் நீதிமன்றம் ...

ஆந்திராவில், கொரோனாவின் தாக்கத்தால், சமீபத்தில் 4 பேர் சமீபத்தில் உயிரிழந்தனர். இதில், தமிழக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களும் உயிரிழந்ததால், கொரோனா பாதிப்பு குறித்த அச்சம் ஏற்பட்டது. தமிழகத்தில் உள்ள கொரோனா, எந்த வகை என்பதை கண்டறிய, மஹாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு, மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அனுப்பப்பட்டன. ஆய்வு முடிவில், நாடு முழுதும் ...

நேபாள அரசு புதிதாக வெளியிட்டுள்ள ஒரு ரூபாய் நாணயத்தில் செய்துள்ள வடிவமைப்பு மாற்றம், சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.இது இந்தியாவுடனான நல்லுறவை மீண்டும் பலப்படுத்துவதற்கான நேபாளத்தின் முக்கிய முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் முன்பு ஆட்சி செய்த அரசுகள், எல்லைப் விவகாரத்தில் இந்தியாவுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வந்தன. இந்தியாவின் ...

மேற்கு ஆசிய போர் காரண​மாக 26,000 சர்​வ​தேச விமான சேவை​கள் ரத்து செய்​யப்​பட்​டுள்​ள​தாக மக்​களவை​யில் மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது. மக்​களவை​யில் காங்​கிரஸ் உறுப்​பினர் ஆன்டோ அந்​தோனி எழுப்பிய கேள்வி ஒன்​றுக்கு சிவில் விமானப் போக்​கு​வரத்து துறை இணை அமைச்​சர் முரளிதர் மோஹோல் எழுத்​துப்​பூர்​வ​மாக அளித்த பதிலில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த பிப்​ர​வரி மாத இறுதியில் அமெரிக்​கா, ஈரான் ...