நீலகிரி மாவட்டம்: நியாய விலைக்கடையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு…

நீலகிரி மாவட்டம், அணிக்கொரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் நியாய விலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் இருப்பு மற்றும் தரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் உடன் அரசுத்துறை அதிகாரிகள் உள்ளன.