சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெறுகிறது. 3-வது நீதிபதி கார்த்திகேயன் இன்றும் நாளையும் இந்த மனுவை விசாரிக்கிறார். சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ...

கோவை ரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் துளிர் என்ற திட்டத்தினை துவக்கி வைத்தார். பின்னர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “பெண்கள் பள்ளியில் 8 முதல் 12 ம் வகுப்பு மாணவிகளுக்கு ரத்தசோகை, சர்க்கரை பரிசோதனை முகாம் கோவை தெற்குத் தொகுதியில் செய்வதற்கான ...

300 நியாய விலைக்கடைகள் மூலம் தக்காளி விற்பனை விரிவுப்படுத்தப்படும் என முதல்வர் அறிவிப்பு.. தக்காளி விலை உயர்வையடுத்து, 60 ரேஷன் கடைகளில் தக்காளியின் விற்பனை நடைபெற்று வரும் நிலையில், மேலும் 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை விரிவுபடுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.   இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி ...

சென்னை: மின்வாரியத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக முறையான விசாரணை நடத்தி, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறப்போர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மின்மாற்றி வாங்கியதில் ரூ.397 கோடி ஊழல் நடைபெற்றதாகவும், ஒப்பந்ததாரர்கள் கூட்டு சதியில் ஈடுபட்டதாகவும் அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியது. இதற்கு மின்வாரியம் அளித்த விளக்கத்தில், ‘2011 முதல் ஒப்பந்த நிறுவனங்கள் ...

லக்னோ: அயோத்தியில் உள்ள சரயு நதியில் சுற்றுலாவை ஊக்குவிக்க சொகுசு கப்பல், சுற்றுலா படகு இல்லம் போன்ற சேவைகளை உத்தர பிரதேச அரசு தொடங்கவுள்ளது. இது குறித்து உத்தர பிரதேச சுற்றுலாத்துறையின் துணை இயக்குனர் ஆர்.பி யாதவ் கூறியதாவது: அயோத்தியில் உள்ள சரயு நதியில் சுற்றுலாவை ஊக்குவிக்க சொகுசு கப்பல் மற்றும் படகு இல்லம் சேவைகள் தொடங்கப்பட ...

புதுடெல்லி: பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு சிறுதானிய உணவு வகைகளை அறிமுகம் செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரையை ஏற்று இந்த ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது. அதன்பின், பல்வேறு நாடுகளில் முக்கிய பிரமுகர்களும் சிறுதானிய உணவுகளை சாப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளனர். இதையடுத்து ...

கோவை ஒண்டிப்புதூர் நஞ்சப்ப செட்டியார் வீதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 54) பாமக பிரமுகர். இவர் நேற்று பாமக தலைவர் அன்புமணி ராமதாசை விமான நிலையத்தில் வழி அனுப்பி வைத்துவிட்டு தனது காரில் வீடு திரும்பி கொண்டிருந்தார்., திருச்சி ரோட்டில் உள்ள ஒரு தியேட்டர் அருகே கார் வந்தபோது சரக்கு ஆட்டோ இவரது கார் மீது ...

கோவை சிட்கோ எல்.ஐ.சி காலனி 3 -வது வீதியைச் சேர்ந்தவர் ஸ்ரீ சுப்ரமணியம் இவரது வீட்டில் பின்புறம் 2 சந்தன மரங்கள் வளர்ந்து வந்தது .அதை நேற்று இரவு யாரோ வெட்டி திருடி சென்று விட்டனர்.இது 10 உயரம் கொண்டதாகும். இது குறித்து ஸ்ரீ சுப்பிரமணியம் போத்தனூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு ...

கோவை அருகே உள்ள தொண்டாமுத்தூர், வடவள்ளி பகுதியில் கடந்த சில மாதங்களாக ரோட்டில் நடந்து செல்லும் பெண்களிடமும், வாகனங்களில் செல்லும் பெண்களிடமும் நகை பறிப்பு சம்பவம் சங்கிலி தொடர் போல நடந்து வந்தது. இதை கண்டுபிடிக்க கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில் பேரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜபாண்டியன்,வடவள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ...

கோவை ஜூலை 10 ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் விகேஷ் ஜெயின் ( வயது 41 ) தங்க நகை வியாபாரி.இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கோவைக்கு வந்தார். சொக்கம்புதூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கோவை இடையர் வீதியில்நகை பட்டறை நடத்தி வரும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சேக் சலாம் அலி ஜமேதார் ( ...