வரும் 17ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராதாதபுரம், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் ...
கோவை தமிழ்நாடு சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஆக பதவி வகித்து வருபவர் அருண். இவர்இன்று மதியம் 1:30 மணி விமானத்தில் கோவை வந்தார்.விமான நிலையத்தில் அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.அவரை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.இன்று மாலை 3:30 மணிக்கு கோவை மேற்கு மண்டல போலீஸ்ஐ.ஜி அலுவலகத்தில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், ...
கோவை மாவட்டம் வால்பாறை ஆயர்பாடி,கருமலை ரோட்டில் 40வது கொண்டை ஊசி வளைவில் தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான இரும்பு பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன. அதை யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து உதவி பொறியாளர் பிரகாஷ் வால்பாறை போலீசில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் முருகநாதன் வழக்கு பதிவு செய்து வால்பாறை முதல் டிவிசனைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது ...
கோவை : கடந்த 7-ம் தேதி சிங்கப்பூரில் இருந்து ஒரு விமானம் கோவை வந்தது. அதில் பயணம் செய்த 3 பயணிகள் தங்களது ஒரு பெட்டியை விட்டுச் சென்றுள்ளனர். அதை சுங்கத்துறை அதிகாரிகள் எடுத்து பார்த்தனர். அதில் அரிய வகை ஆமை,பாம்பு, சிலந்தி, ஒணான் உள்ளிட்டவை இருந்துள்ளன. பின்னர் அவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் பேசி விமானநிலையத்துக்கு ...
பருவமழை காரணமாக சூலூர் பெரியகுளம் நிறைந்து உபரி நீர் சிறிய குளத்திக்கு வருகை தந்து கொண்டிருந்தது சிறிய குளமும் நிரம்பியதால் அதிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீர் சூலூர் மதியழகர் பகுதியில் இருக்கும் வீடுகளுக்குள் புகுந்தது உபரிநீர் செல்லும் பாதையில் உள்ள பாலத்தின் உள்ளே ஆகாயத் தாமரைகள் புகுந்து நீர்வழி பாதையை அடைத்ததன் காரணமாக தண்ணீரானது வீடுப் ...
பெரியார் சிலைகளை அகற்ற வேண்டும் என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பேசியது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ், அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்து பேசியுள்ளார். அதில் அவர் “தமிழ்நாடு தந்தை பெரியார் மண். இந்த மண்ணில் அண்ணாமலை இப்படியெல்லாம் பேசுவது தவறு. தந்தை பெரியார் ...
திருப்புவனம்: திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் உண்டியல் எண்ணிக்கையின்போது, தங்கக் கொலுசுகளை திருடியதாக கோயில் உதவி ஆணையர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் பிரசித்தி பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார், பத்ரகாளியம்மன் ...
டெல்லி : குற்றப் பின்னணி கொண்ட எம்பி, எம்எல்ஏக்கள் குறித்த வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப் பின்னணி கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும் எனவும் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்டால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் ...
சென்னை: கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 2023-ஆம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையை 20 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். 2021-ஆம் ஆண்டு முதல் 20 சதவீத ஊதிய உயர்வுக்கு குறையாமல் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும், என்று அதிமுக பொதுச் ...
சாட்னா: உலக அரங்கில் இந்தியா புதிய உச்சங்களை தொட்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, சாட்னா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: உலக அரங்கில் புதிய உச்சங்களை இந்தியா தொட்டிருக்கிறது. மகான்கள் மற்றும் மக்களின் ஆசிர்வாதமே இதற்குக் காரணம். ...













