டெல்லி: கருப்பு பணத்தை ஒழிக்கவே தேர்தல் பத்திரம் அறிமுகம் செய்யப்பட்டது. தேர்தல் பத்திரங்களை முழுமையாக ஒழிப்பதற்கு பதிலாக அதை மேம்படுத்தியிருக்கலாம். உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறேன் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்க பயன்படுத்தப்பட்ட தேர்தல் பத்திர திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் தேர்தல் ...

சமீப காலமாக குழந்தை திருமணம் தமிழ்நாட்டில் அதிகமாகிக் கொண்டே வருகிறது பெண் குழந்தைகள் பள்ளி படிப்பை முடித்தவுடன் கல்லூரி படிப்பை வைக்க விருப்பம் இல்லாமல் அல்லது பொருளாதார வசதி இல்லாமல் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கின்றனர். ஒரு பெண் குழந்தை காதல் வயப்பட்டால், அதைத் தடுக்க பெற்றோர்கள் அந்த பெண்ணிற்கு குழந்தை திருமணம் செய்து வைக்கின்றனர்.பெற்றோர்களில் ...

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த ஒப்பிலியாபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தளுகை பாதர் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் இவரது மனைவி ராணி( 50) கணவன் மனைவி இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்களது இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்று கொண்டிருந்தனர். இதில் எதிர்பாராத விதமாக திருப்பத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் ...

கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள ஸ்ரீதேவி நகரில் வசிப்பவர் செல்லமுத்து. இவரது மகன் சங்கீத்குமார் ( வயது 27) இன்ஜினியரிங் பட்டதாரி. இவருக்கு கோவை பீளமேடு ஜி.வி. ரெசிடென்சி பகுதியில் வசிக்கும் ராதிகா (வயது 36) அவரது கணவர் செந்தில் ( வயது 39) ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அந்த தம்பதிகள் தாங்கள் பீளமேட்டில் ...

கோவை : பிரதமர் நரேந்திர மோடிநாளை மறுதினம் (திங்கட்கிழமை) மாலை 5:30 மணிக்கு தனி விமான மூலம் கர்நாடகாவில் இருந்து கோவை வருகிறார். பாஜக கூட்டணியை ஆதரித்து மாலை 5 – 45 மணி முதல் 6-45 மணி வரை ” ரோடு ஷோ “தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள போலீஸ் சோதனை ...

கோவை மாவட்ட திமுக மகளிர் அணி அமைப்பாளர் அன்னம்மாள் காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குஷ்பு மீது ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-தமிழக அரசால் பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் ரூ 1000 மிகவும் உதவியாக உள்ளது .இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை வாங்குபவர்களை பா.ஜ.க. ...

கோவை தடாகம் ரோட்டில் உள்ள பி. என். பாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ் ( வயது 61) ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர்.இவர் நேற்று மாவட்ட கருவூலத்துக்கு தனது தம்பி ரவிக்குமாருடன் காரில் வந்திருந்தார். அங்கு தன்னுடைய ஆயுள் சான்றிதழை சமர்ப்பித்து ரூ. 3 லட்சம் ஸ்டேட் வங்கி மூலம் பெற்றுக் கொண்டார். அந்த பணத்தை காரில் ...

நீலகிரி மாவட்டம் வெள்ளையர்கள் ஆட்சிக் காலத்தில் இருந்து இன்று வரை வரலாறு சிறப்புமிக்க இடம் என்பது எல்லாருக்கும் தெரியும், அனைத்து சாலைகளுமே இயற்கையாகவே பயன்படுத்தக் கூடியவை, இதில் நீலகிரி உதகை கமர்சியல் சாலை வரலாற்று சிறப்பு பெற்ற ஒரு சாலை, இங்கு ஷேரிங் கிராஸ் முதல் காப்பி ஹவுஸ் வரையிலும் ஏராளமான கடைகள், உணவு விடுதிகள், ...

தாய் மற்றும் பிறந்த குழந்தைகளின் நோயற்ற தன்மை, பிரசவ கால இறப்பைக் குறைத்தல், பிரசவம் மற்றும் பிரசவத்துக்கு பிந்தைய காலத்தில் கவனிப்பின் தரத்தை மேம்படுத்த 2017-இல் ‘லக்ஷயா’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்படி, அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு மருத்துவப் பிரிவில் குறைந்தது 7 மருத்துவா்கள் இருக்க வேண்டியது அவசியம். இதேபோல, தாய்-சேய் இறப்பு விகிதத்தை குறைக்க ‘சீமாங்’ ...

கோவை மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் உதவி புவி இயலாளராக பணிபுரிந்து வருபவர் சந்தியா அந்தோணி மேரி. இவர் நேற்று கிணத்துக்கடவு, காரச்சேரி, மாரியம்மன் கோவில் அருகே வாகன சோதனை நடத்தினார். அப்போது டிப்பர் லாரியில் 3 யூனிட் கிராவல் மணல் உரிமம் இல்லாமல் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. லாரியுடன் ...