சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற இந்திய வம்சாவளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் 2025 பிப்ரவரி மாதம் வரை விண்வெளியிலேயே இருக்க வேண்டியிருக்கும் என நாசா அறிவித்துள்ளது. இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோருடன் கடந்த ஜூன் 5ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றனர். சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வுப் பணிகளை ...
இந்தியாவின் முதல் 24 மணிநேர அரிசி ஏடிஎம் ஒடிசாவின் புவனேஸ்வரத்தில் உள்ள மஞ்சேஸ்வரில் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அரிசி வழங்கும் ஏடிஎம்கள் தொடங்கப்படும் என்று அமைச்சர் பத்ரா கூறினார். இந்தியாவில் உலக உணவுத் திட்டத்தின் துணை இயக்குநர் நோசோமி ஹாஷிமோடோ முன்னிலையில் ஒடிசா உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் கிருஷ்ண ...
கோவை, சூலூர் பக்கம் உள்ள கலங்கல், கே. .ஜி. நகரை சேர்ந்தவர் செல்லதுரை ( வயது 29) கூலி தொழிலாளி. குடிப்பழக்கம் உடையவர். குடித்துவிட்டு வந்து தினமும் மனைவியுடன் தகராறு செய்வார். இந்த நிலையில் மனைவி ராஜேஸ்வரி நேற்று கோபித்துக் கொண்டு தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மனம் உடைந்த செல்லதுரை பைக்கில் ...
கோவை மாவட்டம், காரமடை பக்கம் உள்ள தோலாம்பாளையத்தை சேர்ந்தவர் ரங்கராஜன் .இவரது மனைவி கிரிஜா ( வயது48 ) அங்குள்ள விவசாய தோட்டம் ஒன்றில் விவசாய வேலை செய்ய சென்றார் . அப்போது காட்டுப் பன்றிகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க மின் வேலிகள் அமைக்கப்பட்டிருந்தது. எதிர்பாராத விதமாக கிரிஜா அந்தமின் வேலியில் சிக்கினார். இதில் ...
கோவை மாநகர காவல் துறையில் பணிபுரியும் 12 இன்ஸ்பெக்டர்கள் பணி இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்இதற்கான உத்தரவை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று மாலை பிறப்பித்தார்.அதன் விவரம் வருமாறு:- செல்வபுரம் குற்றப்புலனாய் பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ராஜேஸ்வரி ராமநாதபுரம் போலீஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவுக்கும் .மண்டல சைபர் கிரைம் ஆய்வக இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் ...
கோவை : சேலம் மாவட்டம், மறவனேரி, காந்தி நகரை சேர்ந்தவர் ராஜலட்சுமி ( வயது 30)இவர் பொள்ளாச்சி அருகே உள்ள கஞ்சம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் டாக்டராக பணியாற்றி வருகிறார். நேற்று பஸ்சில் தனது தாயாருடன் பொள்ளாச்சியில் இருந்து உக்கடம் பஸ் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தார்.பின்னர் அங்கிருந்து டவுன் பஸ்சில் ...
கோவை சுகுணாபுரம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவரது மகள் தனலட்சுமி (வயது 18) இவர் குனியமுத்தூர் பாலக்காடு ரோட்டில் உள்ள மைல்கல் பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்றார் .அப்போது உக்கடம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த ஆனந்த் வீரா (வயது 28 )என்பவர் தனலட்சுமி உடலின் பின் பகுதியை தட்டி மானபங்கம் செய்தாராம். இது ...
கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப் இன்ஸ்பெக்டர் அருள் பெருமாள் ஆகியோர் நேற்று கோவை அவிநாசி ரோட்டில் தொட்டிபாளையம் பிரிவு அருகே ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 1 கிலோ 200 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவும், ரூ ...
கோவை புதூரில் கடந்த 2001 ஆம் ஆண்டு ” டேட்டா ” நிறுவனம் நடத்தி ஆன்லைன் மூலம் முதலீடு பெற்று மோசடி செய்த வழக்கில் சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியை சேர்ந்த பிரபாகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். ஜாமினில் விடுதலையான பிரபாகரன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார். இதனால் கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் பேரூர் காவல் ...
திண்டுக்கல் : கேரள மாநிலம் வயநாட்டில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தால் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணிகள் தற்போது வரையில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. வயநாடு பகுதி மக்கள் தங்கள் வீடுகளை , உடமைகளை இழந்து தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க போராடும் நிலையில் உள்ளனர். வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு மாநில ...












